புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

தாருல் ஹிக்மா - அறிவகம்

11 மார்ச், 2011





ஆண்கள் அறிவகம்

ஆண்கள் அறிவகம் - முத்துதேவன்பட்டி, தேனி

மனமுவந்து புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளையும், ஒழுக்க‌ மாண்புகளையும் கற்றுத் தரும் கலாசாலையே அறிவகம். இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவு, மருத்துவம், கத்னா உட்பட அனைத்துச் செலவுகளும் இலவசமாக அறிவகத்திலிருந்து செய்து தரப்படுகின்றது.


கல்விக்கான காலம் - 4 மாதங்கள்
இதுவரை பயின்று சென்ற மாணவர்கள் - 2680, ஒரு மாணவனுக்கு ஆகும் செலவு 10,000 (2010 வருடம்)


தொடர்புக்கு: 04546-264808




பெண்கள் அறிவகம்

பெண்கள் அறிவகம் - நெல்லை, ஏற்வாடி

மனமுவந்து புதிதாக இஸ்லாத்தை தழுவும் பெண்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளும், ஒழுக்க மாண்புகளு இங்கு கற்றுத்தரப்படுகின்றது. உணவு, மருத்துவ செலவு, அவர்களுடைய குழந்தைகளின் பராமரிப்புச் செலவு, உலகக்கல்வி மற்றும் மார்க்கக் கல்விச் செலவு உட்பட அனைத்துச் செலவுகளும் பெண்கள் அறிவகத்திலிருந்தே செய்து தரப்படுகிறது.


கல்விக் காலம் - 4 மாதங்கள்
இதுவரை பயின்று சென்ற மாணவிகள் - 991
ஒரு மாணவிக்கு ஆகும் செலவு ரூ 10,000 (2010 வருடம்)


தொடர்புக்கு: 04637-240948
 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010