புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பெண்கள் காப்பகம்

11 மார்ச், 2011

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் வாழ்விழந்த பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் அகமாக பெண்கள் காப்பகம் அறிவகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது. காப்பகத்திற்கான கட்டிடம் கட்டும் பணி நிதி பற்றாக்குறையின் காரணமாக தடைபட்டுள்ளது. ஆனால் கட்டிடம்  கட்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

காப்பகத்திலுள்ள பெண்களுக்கு டிரஸ்டின் சார்பாக திருமணம் செய்து வைக்கப்படுகின்றது. இந்த ஆண்டு நடந்த திருமணங்கள் - 2 (2010 ஆம் வருடம்)
 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010