இ-மெயில் மூலம் வரும் தாக்குதல்கள் என்ற தலைப்பில் நாம் செய்து வந்த இஸ்லாமிய அழைப்புப்பணியில் விவாதம் செய்து வந்த விவேக் என்ற விக்கி ஆபாசமான, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வருவதால் இந்த தொடர் கைவிடப்படுகிறது. ஹிதாயத் வழங்குவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்! நமது கையில் எதுவும் இல்லை என்ற அடிப்படையில் இந்த தொடரை கைவிடுகிறேன். கண்ணியம் கருதி அவன் கடைசியாக வெளியிட்ட செய்தியை நாம் வெளியிடவில்லை.
இப்படிக்கு
முத்து
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக