சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சமூக
மேம்பாட்டுத்துறையின் சார்பாக கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும்
முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றுவதற்கான பல பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக சிறுபான்மையினருக்கென்று அரசு ஒதுக்கும் நிதிகள் முறையாகவும், முழுமையாகவும் மக்களுக்கு சென்றடைவதில்லை என்பதை கருத்தில் கொண்டு முஸ்லிம்களுக்கென்று அரசு வழங்கும் உதவித்தொகைகளை சமூக மக்கள் பெற்றுக்கொள்வதற்காக உரிய விண்ணப்பங்களை பெற்று அவற்றை பூர்த்தி செய்து உரிய அதிகாரியிடம் ஒப்படைக்கும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்று செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக