தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனுக்கு, குரு பூஜையில் கலந்து கொள்ள தடைவிதித்ததாலேயே, போராட்டங்கள் நடந்து, அதனால் கலவரமும் ஏற்பட்டள்ளது.ஜான் பாண்டியனை உரிய பாதுகாப்புடன், குரு பூஜையில் பங்கேற்க அனுமதித்திருந்தால் போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட கலவரங்களையும் தடுத்திருக்கலாம்.
Você está em: Home » செய்திகள் » பரமக்குடி கலவரம்: உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச்சம் வழங்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
பரமக்குடி கலவரம்: உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச்சம் வழங்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
13 செப்டம்பர், 2011
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனுக்கு, குரு பூஜையில் கலந்து கொள்ள தடைவிதித்ததாலேயே, போராட்டங்கள் நடந்து, அதனால் கலவரமும் ஏற்பட்டள்ளது.ஜான் பாண்டியனை உரிய பாதுகாப்புடன், குரு பூஜையில் பங்கேற்க அனுமதித்திருந்தால் போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட கலவரங்களையும் தடுத்திருக்கலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக