அந்த பிரசாரத்தின் சென்னை மண்டலத்திற்கான பேச்சாளர் பயிற்சி முகாம் சென்னையில் 27 .08 .2012 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தலைமையகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முஹமது ஷேக் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை மண்டலத்தை சேர்ந்த பல பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
Você está em: Home » இயக்கச் செய்திகள் » சென்னையில் நடைபெற்ற பிரச்சாரப் பயிற்சி முகாம்.
சென்னையில் நடைபெற்ற பிரச்சாரப் பயிற்சி முகாம்.
29 ஆகஸ்ட், 2012
அந்த பிரசாரத்தின் சென்னை மண்டலத்திற்கான பேச்சாளர் பயிற்சி முகாம் சென்னையில் 27 .08 .2012 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தலைமையகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முஹமது ஷேக் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை மண்டலத்தை சேர்ந்த பல பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக