ஷஹீத் பழனி பாபவின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம், பழனி அருகே புது ஆயக்குடியில், கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி அன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, மக்கள் ஜனநாயக கட்சியின் தமிழக தலைவர் கே.எம்.ஷரீப், தேசிய மனித உரிமை கழகம் (NCHRO) வின் தமிழ்நாட்டின் தலைவர் வழ்க்கறிஞர் பவானி மோகன், மற்றும் திரைப்பட இயக்குநர் சீமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக