புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சிறந்த குடும்பம்! சிறப்பான சமூகம்!

20 ஜூலை, 2011

இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரம் ரியாத் தமிழ்ப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த சிறந்த குடும்பம்! சிறப்பான சமூகம்!! எனும் இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி  15 ஜூலை 2011, வெள்ளிக்கிழமை, மாலை 5:45    மணியளவில் குபேரா, கன்ஸலீலா, ராயல்
இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி சகோதரர் அப்பாஸ் அவர்கள் இறைவசனங்கள் ஓத சகோதரர் சித்திக்பாஷா (இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரம் ரியாத் ஒருங்கிணைப்புக்கமிட்டி செயலாளர்) அவர்களின் தலைமையில் அஷ்ஷைஹ் சுல்தான் அல் ஒதைபி (பதிஆ இஸ்லாமிய அழைப்பு மையம்)அவர்களின் முன்னிலையில் சகோதரர். முஹம்மது ரஃபி (IFF ரியாத் ஒருங்கிணைப்பு கமிட்டி றுப்பினர்) அவர்களின் அறிமுகவுரையோடு துவங்கியது. இதில் நம்மை நாம் புனரமைப்போம் எனும் தலைப்பில் சகோதரர்.மக்தூம் நைனா(இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரம் தம்மாம் செயற்குழு றுப்பினர்) அவர்கள் உரையாற்றினார்கள் குடும்பத்தை புனரமைப்போம் எனும் தலைப்பில் மௌலவி அப்துல்காதர் ஹசனி (IFF ரியாத் செயற்குழு றுப்பினர் மற்றும் பதிஆ இஸ்லாமிய அழைப்புமையத்தின் அழைப்பாளர்) அவர்கள்  உரையாற்றினார்கள் சமுதாயத்தை புனரமைப்போம் எனும் தலைப்பில் மௌலவி ஷர்புத்தீன் அல்தாபி( IFF ரியாத் செயற்குழு றுப்பினர்) அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்.முஹம்மது ரமூஜிதீன் (IFF ரியாத் தமிழ்ப்பிரிவு செயலாளர்) அவர்களின் நன்றியுரையோடும் இரவு உணவோடும் இனிதே நிறைவுற்றது இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமானோர் ரியாதின் பல பகுதிகளிலிருந்தும் வந்து
கலந்துகொண்டனர்.





--
 இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரம் - ரியாத் தமிழ்ப்பிரிவு 

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010