சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தென் சென்னை மாவட்டம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி 88 வது வார்டு சார்பாக பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ராயபேட்டை சர்புதீன் கார்டன் தெருவில் மக்களின் நீண்ட நாள் பிரச்சினையாக இருந்த நிரந்தரமாக சேரும் குப்பைகளை மாநகராட்சியின் துணையுடன் SDPI யின் 88 வட்ட தலைவர் டைலர் ரஹ்மான், செயலாளர் ரபீக், துணை செயலாளர் அமீன் ஆகியோரது முன்னிலையில் செயல்வீரர்களால் குப்பை கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் SDPI - யின் சுதந்திர தின சுவர் விளம்பரம் செய்யப்பட்டு அழகுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆகஸ்ட் - 15 -இல் , 65 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செய்து மேற்கூறப்பட்ட சர்புதீன் கார்டன் தெருவில், SDPI சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி சார்பாக தேசிய கோடி ஏற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. SDPI - யின் தென் சென்னை மாவட்ட தலைவர் P முஹம்மது ஹுசைன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினர். அவர் தனது உரையில் சுதந்திர போராட்ட தியாகிகள் தீரர் திப்பு சுல்தான், கட்டபொம்மன், பகத் சிங், வள்ளல் ஹபீப், கான் சாஹிப், குஞ்சாலி மரைக்காயர்கள் போன்ற தியாகிகளை நினைவு கூர்ந்தார். போராடிப்பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட SDPI -யில் அணி வகுக்குமாறு அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டார். மேலும் சர்புதின் கார்டன் தெருவை சுத்தம் செய்து அழகுடன் பராமரித்து வரும் 88 வட்ட நிர்வாகிகளையும் செயல்வீரர்களையும் வெகுவாக பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட பொது செயலாளர் புஹாரி அவர்களும் , பொருளாளர் ரிபாய் அவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக 88 வட்ட கவுன்சிலர் J வாசுதேவன் அவர்களும், ஆனூர் கிராம தொண்டு நிறுவன தலைவர் தேவராஜன் அவர்களும் கலந்து கொண்டு SDPI - யின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களது பணிகளை வெகுவாக பாராட்டினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது மக்களுக்கும் சிறுவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொகுதி செயலாளர் சாகுல் ஹமீது, துணை தலைவர் செய்யது, பொருளாளர் ரிஸ்வான் முன்னிலையில் தொகுதி நிர்வாகிகள் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர்.
முஹம்மது ஸாலிஹ்
தென் சென்னை மாவட்ட செயலாளர்

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக