அன்பார்ந்த வாசகர்களே! இன்று இஸ்லாத்திற்கு எதிராக தவறான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் அதிக அளவில் இருந்து வருகிறது. எல்லா விதமான விமர்சனங்களுக்கும் ஏற்கனவே இஸ்லாமிய அறிஞர்களால் பதில் அளிக்கப்பட்டுள்ளது. நாம் முன்பு கூறியது போன்று வினவு இணையதளத்தில் நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களுடன் செய்து கொண்ட திருமண உறவை தவறாக சித்தரித்து கருத்து வெளியிட்டதோடு இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடிமைப்படுத்துவதாக கூறியுள்ளது.
குர் ஆன் வசனங்களை தவறாக புரிந்து கொண்டு ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்றும் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றும் குர் ஆன் கூறுவதாக தவறான பிரச்சாரத்தை செய்துவரும் வினவுக்கு இதோ பதில்.
தற்போது நான் இங்கே வெளியிடும் இந்த கட்டுரையானது ஏற்கனவே www.answeringchristianity.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறேன். இந்த கட்டுரையை தயாரித்த அந்த சகோதருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்!
முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஆயிஷா(ரலி) அவர்கள் மண முடிக்கும் போது அவர்களின் வயது 9.
முதலில் ஒரு விஷயத்தை அறிந்துகொள்வோம்:
ஆயிஷா (ரலி) அவர்களின் பெற்றோர்களே முன்வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தனது மகளாரை மணமுடித்து வைத்தனர். அப்போது முஸ்லிம்களிலோ அல்லது முஹம்மது நபி (ஸல்) அவர்களை எதிர்த்து வந்த மக்கா குறைஷியரோ இதனை எதிர்க்கவில்லை, காரணம் அன்றைய காலத்தில் வயதில் குறைந்த பெண்களை திருமணம் செய்வது அதிக அளவில் பின்பற்றப்பட்டு வந்தது. இன்றும் உலகில் சில நாடுகளில் முஸ்லிமல்லாதவர்கள் கூட 9 வயது முதல் 15 வயதுள்ள சிறுமிகளின் திருமணங்கள் நடந்துள்ளது.
இருந்த போதிலும் அன்றைய அரேபியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆயிஷா (ரலி) அவர்களோடு கொண்ட திருமண உறவை விமர்சிக்காதற்கான காரணம்:
ரோமானிய நாட்டில் 12 வயது கிருஸ்தவ சிறுமியின் திருமணம்:
பார்க்க:: http://www.cnn.com/2003/WORLD/ europe/09/30/romanian.gypsy. ap/index.html
ரோமானிய நாட்டில் கடந்த 2003 செம்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த திருமணத்தை பலரும் கண்டித்தனர். இது சட்டத்திற்கு முரணாணது என்றும், மனித உரிமை மீறல் என்றும் கூறினர். இத்தனைக்கும் இது இரு மணமக்கள் வீட்டாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ரோமானியாவில் ஜிப்ஸி இனத்தைச் சார்ந்த 12 வயது சிறுமி அனா மரியாவிற்கு பிரிட்டியா மிஹாய் என்ற 15 வயது சிறுவனுக்கும் திருமணம் நடைபெற்றது. இச்சம்பவம் அன்றைய தேதியில் ரோமானிய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாய்லாந்தில் 9 வயது சிறுமி குழந்தையை பெற்றடுத்தாள்: கடந்த 2001 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நியு ஸ்டிரைட் டைம்ஸ் என்னும் பத்திரிக்கைச் இதோ:
இன்றைய காலத்தில் கூட 9 வயது சிறுமி குழந்தையை பெற்றடுக்கும்போது 1400 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் 9 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதில் என்ன தவறை காண முடியும்?
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது அவர்களது பெற்றோரே மனமுவந்து தன்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறி இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் மக்கள் பெண் பிள்ளைகளின் வயதை வைத்து திருமண முடிவு எடுப்பதில்லை. மாறாக பெண் பிள்ளைகளின் உடல் ரீதியான வளர்ச்சியை வைத்தே திருமண ஏற்பாடுகளை முடிவெடுத்தனர்.
வரலாற்றை திரும்பிப்பார்தோமையானால் 1400 வருடங்களுக்கு முன்னால் தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பெண் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கபட்டிருக்கிறது.
1400 வருடங்களுக்கு முன்னால் அரேபிய நாட்டில் மக்கா என்னும் புகழ்பெற்ற நகரில் அப்துல்லாஹ் என்பவருக்கும், ஆமினா அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அன்றைய காலகட்டத்தில் சிலை வணக்கத்தில் மூழ்கி இருந்த அவ்வூர் மக்கள் இன்று போல் அல்லாது ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிலை வீதம் மொத்தம் 365 சிலைகளை வைத்து வணங்கி வந்தனர். முஹம்மது (ஸல்) அவர்கள் தன் சிறு வயது முதற்கொண்டு நற்பண்புகளோடும், அவ்வூர் மக்களின் அன்பிற்கு உரித்தானவருமாக திகழ்ந்தார்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவரை "அல்-அமீன்" நம்பிக்கைக்குரியவர் என்று தான் மக்கள் அழைத்து வந்தார்கள். அந்த அளவிற்கும் மதிப்போடும், மிக்க கண்ணியத்தோடும் மக்களால் போற்றப்பட்டு வந்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் 40 வது வயதில் அல்லாஹ் அவரை தன் தூதராக ஆக்கினான். அன்றிலிருந்து தன் மக்களிடம் ஏகத்துவ கொள்கையான ஒரே இறைவன் என்பதனையும், சிலைகளை வணங்கக்கூடாது என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது அம்மக்கள் அவர் மீது கோபம் கொண்டார்கள், துன்புறுத்தினார்கள். பைத்தியக்காரன் என்றும் சூனியக்காரன் என்றும் (நவூதுபில்லாஹ்) வசைமாறி பொழிந்தார்கள். ஆனால் ஒருவர் கூட ஆயிஷா (ரலி) அவர்களுடன் செய்து கொண்ட திருமண உறவை கண்டித்ததில்லை. இதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம் அன்றைய காலத்தில் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்வது பழக்கத்தில் இருந்தது என்று.
இனியாவது இஸ்லாமிய வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டு, குர் ஆன் வசனங்களை நன்கு ஆராய்ந்து கொண்டு வினவு ஆசிரியர் கட்டுரை வெளியிட வேண்டும்.
குர் ஆன் வசனங்களை தவறாக புரிந்து கொண்டு ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்றும் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றும் குர் ஆன் கூறுவதாக தவறான பிரச்சாரத்தை செய்துவரும் வினவுக்கு இதோ பதில்.
தற்போது நான் இங்கே வெளியிடும் இந்த கட்டுரையானது ஏற்கனவே www.answeringchristianity.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறேன். இந்த கட்டுரையை தயாரித்த அந்த சகோதருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்!
வினவிற்கான பதில் இதோ!
இஸ்லாத்தில் ஆயிஷா (ரலி):முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஆயிஷா(ரலி) அவர்கள் மண முடிக்கும் போது அவர்களின் வயது 9.
முதலில் ஒரு விஷயத்தை அறிந்துகொள்வோம்:
ஆயிஷா (ரலி) அவர்களின் பெற்றோர்களே முன்வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தனது மகளாரை மணமுடித்து வைத்தனர். அப்போது முஸ்லிம்களிலோ அல்லது முஹம்மது நபி (ஸல்) அவர்களை எதிர்த்து வந்த மக்கா குறைஷியரோ இதனை எதிர்க்கவில்லை, காரணம் அன்றைய காலத்தில் வயதில் குறைந்த பெண்களை திருமணம் செய்வது அதிக அளவில் பின்பற்றப்பட்டு வந்தது. இன்றும் உலகில் சில நாடுகளில் முஸ்லிமல்லாதவர்கள் கூட 9 வயது முதல் 15 வயதுள்ள சிறுமிகளின் திருமணங்கள் நடந்துள்ளது.
இருந்த போதிலும் அன்றைய அரேபியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆயிஷா (ரலி) அவர்களோடு கொண்ட திருமண உறவை விமர்சிக்காதற்கான காரணம்:
அன்றைய காலத்தில் அரேபியர்களின் ஆயுட்காலம் இன்றைய காலத்தை விட குறைவானதாகவும், இன்றைய காலத்தைப்போல் மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் பெரும்பாலான மனிதர்கள் சிறு வயதிலேயே மரணம் அடைபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இதனால் குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்து வந்தது.
- இன்றும் உலகில் பல நாடுகளில் இதே வழக்கம் இருந்துவருவதற்கான ஆதாரங்கள் இதோ:
ரோமானிய நாட்டில் 12 வயது கிருஸ்தவ சிறுமியின் திருமணம்:
பார்க்க:: http://www.cnn.com/2003/WORLD/
ரோமானிய நாட்டில் கடந்த 2003 செம்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த திருமணத்தை பலரும் கண்டித்தனர். இது சட்டத்திற்கு முரணாணது என்றும், மனித உரிமை மீறல் என்றும் கூறினர். இத்தனைக்கும் இது இரு மணமக்கள் வீட்டாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ரோமானியாவில் ஜிப்ஸி இனத்தைச் சார்ந்த 12 வயது சிறுமி அனா மரியாவிற்கு பிரிட்டியா மிஹாய் என்ற 15 வயது சிறுவனுக்கும் திருமணம் நடைபெற்றது. இச்சம்பவம் அன்றைய தேதியில் ரோமானிய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாய்லாந்தில் 9 வயது சிறுமி குழந்தையை பெற்றடுத்தாள்: கடந்த 2001 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நியு ஸ்டிரைட் டைம்ஸ் என்னும் பத்திரிக்கைச் இதோ:
இன்றைய காலத்தில் கூட 9 வயது சிறுமி குழந்தையை பெற்றடுக்கும்போது 1400 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் 9 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதில் என்ன தவறை காண முடியும்?
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது அவர்களது பெற்றோரே மனமுவந்து தன்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறி இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் மக்கள் பெண் பிள்ளைகளின் வயதை வைத்து திருமண முடிவு எடுப்பதில்லை. மாறாக பெண் பிள்ளைகளின் உடல் ரீதியான வளர்ச்சியை வைத்தே திருமண ஏற்பாடுகளை முடிவெடுத்தனர்.
வரலாற்றை திரும்பிப்பார்தோமையானால் 1400 வருடங்களுக்கு முன்னால் தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பெண் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கபட்டிருக்கிறது.
1400 வருடங்களுக்கு முன்னால் அரேபிய நாட்டில் மக்கா என்னும் புகழ்பெற்ற நகரில் அப்துல்லாஹ் என்பவருக்கும், ஆமினா அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அன்றைய காலகட்டத்தில் சிலை வணக்கத்தில் மூழ்கி இருந்த அவ்வூர் மக்கள் இன்று போல் அல்லாது ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிலை வீதம் மொத்தம் 365 சிலைகளை வைத்து வணங்கி வந்தனர். முஹம்மது (ஸல்) அவர்கள் தன் சிறு வயது முதற்கொண்டு நற்பண்புகளோடும், அவ்வூர் மக்களின் அன்பிற்கு உரித்தானவருமாக திகழ்ந்தார்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவரை "அல்-அமீன்" நம்பிக்கைக்குரியவர் என்று தான் மக்கள் அழைத்து வந்தார்கள். அந்த அளவிற்கும் மதிப்போடும், மிக்க கண்ணியத்தோடும் மக்களால் போற்றப்பட்டு வந்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் 40 வது வயதில் அல்லாஹ் அவரை தன் தூதராக ஆக்கினான். அன்றிலிருந்து தன் மக்களிடம் ஏகத்துவ கொள்கையான ஒரே இறைவன் என்பதனையும், சிலைகளை வணங்கக்கூடாது என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது அம்மக்கள் அவர் மீது கோபம் கொண்டார்கள், துன்புறுத்தினார்கள். பைத்தியக்காரன் என்றும் சூனியக்காரன் என்றும் (நவூதுபில்லாஹ்) வசைமாறி பொழிந்தார்கள். ஆனால் ஒருவர் கூட ஆயிஷா (ரலி) அவர்களுடன் செய்து கொண்ட திருமண உறவை கண்டித்ததில்லை. இதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம் அன்றைய காலத்தில் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்வது பழக்கத்தில் இருந்தது என்று.
இனியாவது இஸ்லாமிய வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டு, குர் ஆன் வசனங்களை நன்கு ஆராய்ந்து கொண்டு வினவு ஆசிரியர் கட்டுரை வெளியிட வேண்டும்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக