சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னை துறைமுகம் பகுதியில் நோன்புப் பெருநாள் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. ஏழைகளும் பெருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் ஃபித்ரா தொகைகளை வசூலித்து ஏழைகளுக்கு வழங்கினர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்டின் துறைமுகம் பகுதி சகோதரர்களிடமிருந்து ஃபித்ரா தொகையாக ரூபாய் 60/- என்கிற வீதம் வசூலிக்கப்பட்டு, ஒரு குடும்பத்திற்கு தேவையான சாமான்களை அழகிய முறையில் பேக்கிங் செய்யப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
சென்னை துறைமுகம் பகுதி 27வது வட்டத்தின் சார்பாக பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகி சகோதரர் அப்துல் லத்தீஃப் ஃபித்ரா பொருட்களை வழங்கினார்.
வழங்கப்பட்ட பொருட்கள் விவரம்:-
1. பாஸ்மதி அரிசி - 1 கிலோ
2. சக்கரை - 1/2 கிலோ
3. சமையல் எண்ணெய் - 1 கிலோ
4. சக்தி மசாலா, நெய், மற்றும் பருப்பு வகைகள்

சகோதர அப்துல் லத்தீஃப் அவர்கள் ஃபித்ரா விநியோகம் செய்கிறார் |
ஃபித்ராவாக வழங்கப்பட்ட பொருட்கள் |
வழங்கப்பட்ட பொருட்கள் விவரம்:-
1. பாஸ்மதி அரிசி - 1 கிலோ
2. சக்கரை - 1/2 கிலோ
3. சமையல் எண்ணெய் - 1 கிலோ
4. சக்தி மசாலா, நெய், மற்றும் பருப்பு வகைகள்
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக