புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

திருப்பூர் வெள்ளம் - நிவாரணப் பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட்

10 நவம்பர், 2011





திருப்பூர் மாவட்டத்தில் கடும் வெள்ள பெருக்கு சங்கிலி பள்ளம் ஓடை ,சம்மனை பள்ளம் ,நொய்யல் ஆறு போன்ற ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கு காரணமாக ஊருக்குள் தண்ணிர் புகுந்து 14 க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது .இதுவரை 6 பேர் வரை இறந்ததாக சொல்ல படுகிறது.வெள்ள பெருக்கில் பாதிக்க பட்டவர்களுக்கு உதவி செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI  நேரடியாக களத்தில் குதித்தது.பாதிக்க பட்ட வீடுகளில் அரசாங்கம் உதவியை எதிர்பார்க்காமல் தாமாக முன் வந்து பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI  கள பணியாளர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர்.இந்த செயலை அங்குள்ள மக்கள் வெகுவாக பாராட்டினர் 






4 விமர்சனங்கள்:

yaseen சொன்னது…

EAN EPPOLUTHAM VILAMBARAM THEDUVATHARKAKA ENGU PONALUM UNIFORM PODUKIREERKAL

பெயரில்லா சொன்னது…

vellam yerpatta mudal naal mudal popular front sevai seidulladu. ennaiku arambithom, ethanai ber meetpu paniyil kalam iranginargal, pondra thagaval illai. melum inda photovey romba late a than vandu irukku. matravargal edvum seyyamale TV programla vilambaram thedum bodu, popular front ennaikku than marapodo theriyala....

பெயரில்லா சொன்னது…

செய்த சேவையை விள்ம்பரப்படுத்தக்கூடாது என்று எதாவாது இருக்கிறதா? செய்ததை தானே வெளிப்படுத்துகிறோம்! செய்யாதததை வெளிப்படுத்தவில்லையே! பாப்புலர் ஃப்ரண்ட் செய்யும் சேவைகளை வெளிப்படுத்துவதற்கென்று எந்த ஊடகமும் இல்லை ஒரே ஒரு மாத பத்திரிக்கையை தவிர. பாப்புலர் ஃப்ரண்ட் செய்யும் பணிகளை மக்கள் தெரிந்து கொள்ளாததன் விளைவே சில அயோக்கியர்கள் கூறும் அவதூறை நம்பி விடுகின்றனர். யூனிஃபார்ம் போடுவதை கூட நீங்கள் விளம்பரமாக எடுத்துக்கொண்டாலும் அது இயக்கத்திற்குத்தானே நல்ல பெயர் ஏற்படுத்துகிறது தவிர‌ தனி நபருக்கு அல்ல.

வஸ்ஸலாம்!

Gani சொன்னது…

சகோதரா இது விளம்பரம் அல்ல இதன் மூலம்,எங்கேயாவது எப்போதாவது பதிக்க பட்டால் உடனே தொடர்பு கொள்ளத்தான் இது போல கண்பிக்கிரோமே தவிர வேற எந்த உள்நோக்கமும் அல்ல சரியா?உங்களுக்கோ அல்லது அருகிலோ எதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனே PFI மற்றும் SDPI யை தொடர்பு கொள்ளுங்க சகோதரா,எங்களுக்கு அல்லாஹ்விடம் கூலி எதிர்பார்கிறோம் dhua பண்ணுங்க சகோதரா!!

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010