
திருப்பூர் நொய்யல் ஆற்று வெள்ள பெருக்கு காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்க பட்டுள்ளனர். மேலும் அம்மக்கள் தங்க இடமின்றி, உணவு கிடைக்காமல் மிகவும் அவதி பட்டனர் . இதனை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI அவர்களை கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து மேலும் அவர்களுக்கு உண்ண உணவும் அளித்தது. வெள்ள நிவாரண முகாமில் பாதிக்க பட்டவர்களுக்கு ஆறுதல் கூற பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A .S . இஸ்மாயில் மற்றும் SDPI இன் மாநில பொதுசெயலாளர் S .M .ரபீக் அஹ்மத் ஆகியோர் சென்றனர் .அங்கு அவர்களுக்கு தேவையான் நிவாரண உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.பாப்புலர் ஃப்ரண்ட்டின் உதவிகளை அறிந்து அங்குள்ள மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.
![]() |
திருப்பூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் SDPI தொண்டர்கள் |
![]() |
SDPI மற்றும் POPULAR FRONT சார்பாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் |
தினகரன் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி |
![]() |
திருப்பூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் SDPI ன் மாநில பொதுச்செயலாளர் S .M ரபீக் அஹ்மத் |
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக