புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு

28 டிசம்பர், 2012

சென்னை: கலாச்சார பாரம்பரியமிக்க நம் நாட்டின் இன்றைய நிலை மிகவும்  வேதனையளிப்பதாக உள்ளது. தனி மனித ஒழுக்கங்கள், குடும்ப உறவு முறைகள், சமூக வாழ்வு என அனைத்தும் சிதைந்து வருகிறது. சுயநலம், பாலியல் வன்கொடுமைகள், தகாத உறவுகள், கொலை, கொள்ளை, மது, விபச்சாரம்,  பெண்களை போகப்பொருளாக பயன்படுத்துதல், கற்பழிப்பு போன்ற சமூக தீமைகள் தினமும் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. நம் நாட்டில் புரையோடிக் கொண்டிருக்கின்ற இத்தகைய கலாச்சார சீரழிவுகளை முற்றிலும் களைந்து, களங்கமில்லா கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக வருகின்ற 29-12-2012 அன்று சென்னை எழும்பூரில் உள்ள ஃபைஸ் மஹாலில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. மாநில அளவில் இஸ்லாமிய அறிஞர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் ஆலிம்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கண்காட்சி, மலர் வெளியீடு மற்றும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.


ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா மெளலவி உஸ்மான் பேக் ரஷாதி, தேசிய நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தின் தலை சிறந்த ஆலிம்கள் அறிஞர்கள் கலந்து கொண்டு கருத்துரை மற்றும் சிறப்புரையாற்ற இருக்கின்றனர். அடுத்த தலைமுறையை ஒழுக்க விழுமியங்களோடு வார்த்தெடுக்கவும், அநாகரீக கலாச்சாரங்களை விட்டு நம் நாட்டை பாதுகாக்கவும் நடத்தப்படும் இம்மாநாட்டில் அனைவரும் கலந்து பயனடைய ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

7 விமர்சனங்கள்:

navas சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
abdur rahman சொன்னது…

salam,
navas avargale ,
idhan moolam neengal enna solla varukirirgal.
And , chennai pfi admin uku neengal ungal blog in command i parthu than adhai publish pandrirgala.?
Appadi endral yaen idhu poandra matra iyakkathai patri vimarsanam seikirirgal.?
Matra iyakathai pfi vimarchanam seiyadhu endru poi vaesam poadum poyyargala neengal.?

Indha vimarchanam (avadhoor) crct endral vivathikka neengal thayara??

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

அன்பிற்கினிய சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு,

எங்களது வலைத்தளத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு மாடரேஷன் இல்லை. யார் எந்த கருத்து வெளியிட்டாலும் அது தானாகவே பிரசுரித்துவிடும். கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் இவ்வாறு அமைத்துள்ளோம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்கள் பதியப்பட்டாலும் இதில் பிரசுரிக்கப்படும் (முன் சென்ற பல செய்திகளை பார்க்கலாம்.) ஆபாசமான வார்த்தைகளை கொண்டும், ஒரே கருத்தை பல முறை பதிவுசெய்தால் மட்டுமே அதனை நீக்கிவிடுவோம். மற்றபடி நாம் அதனை நீக்குவதில்லை. அடுத்தபடியாக மேலே கூறப்பட்ட கருத்து "நவாஸ்" என்ற தனிப்பட்ட மனிதரின் கருத்து. அத்தோடுமட்டுமல்லாமல் பிரசுரித்த செய்திக்கும் அவர் வெளியிட்ட கருத்துக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. ஆகவே நீங்கள் அவரை தாராளமாக விவாதத்திற்கு அழைக்கலாம். விருப்பப்பட்டால் அவரும் தாராளமாக கலந்து கொள்ளலாம். பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை வலைத்தளத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வஸ்ஸலாம்

abdur rahman சொன்னது…

Assalamu alaikum.
Kaelvi paduvadhai ellam parapuvavan poyyan . Voice. Muhamed sal book muslim 6,

indha nabi moliku inanga.
Neengal poyyargal (pfi ) enpadhai nirupithu vitteergal admin avargale.

Oru thavarana karuthu ungal thalam moolam parappa pattaal adharku neengalum poruppu.
Andha karuthu sariyanadha thavaranadha endra thanikaiku piragae neengal veliyida vaendum.

Neengal solvadhu america naaikal muhamed sal patri tharak kuraivaga padam eduthu vittu idhu patthirikai sudhandhiram sonnaargale adhu poal ulladhu ungal sudhandhira command.

Neengal idhu poandra visama karuthu konda thooka villai endral adhu ungal seyalaha than iruka mudiyum.

Matra iyakam vali kaettil irundhal naer valiyin pakkam alaiyungal.
(aama neengale kurafigal thaane. Manidha sattamaana madhuhabu. Shirk.bitadh, seiya kudiyavargal) adhai vittutu matra iyakathin moolam avadhoor seludhaatheergal.

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

இதுவும் உங்களுடைய கருத்து. இந்த கருத்தும் பதியப்பட்டுவிட்டது. ஒரு கருத்து பொய்யா அல்லது உண்மையா என்பதை அலசி ஆராய்ந்து வெளியிடுவது எங்கள்து வேலையில்ல்லை மேலே கூறப்பட்ட நவாஸின் கருத்து பொய்யாக இருக்கும் பட்சத்தில் அது பொய் என்று நீங்கள் நிரூபித்து கருத்து வெளியிட்டுவிடுங்கள். சம்பந்தமே இல்லாமல் பாப்புலர் ஃப்ரண்டை அதனோடு இணைக்க முயற்ச்சிக்காதீர்கள். மேலும் உங்களுடைய எல்லா கருத்துக்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய எந்த நிர்பந்தமும் எங்களுக்கு இல்லை.

abdur rahman சொன்னது…

Salam.
Ungal thalathil than poi parappa pattaal adharku ungaluku porupu illaiya.? Allahvai payandhu kollungal. Sagothara?

Pengalai neengalum than poaratta kalatthil anupukireergal.
Yaen. Muhamed sal avargalum poaratta kalatthil pengalai anupinargal.

Idhai paarthu mavnam kaakka maattan oru mumin.

Ungal idathil etharkum padhil illai endral neengal asatthiya vaadhigal. Enpadhaiyai unarndhu kollungal.

Ungal pfi il (tn, kerala, mp, up, delhi) mukkal vaasi paer shirk vaipoaraga ullargale avargalai eppoadhu muslimgalaha matra poaraikal.

Adhu sari neengal idhu idhu shirk endru sonnal thanae avargaluku theriya poadhu. Ungaluku thaevai poali otrumai thane mukkiyam.
Ariviyungalen paarpoam. Indha naveena kaalathil edhu edhu shirk, bidath endru silavaikalai koorungalaen.

abdur rahman சொன்னது…

maruppu veliyidaadha pfi

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010