Você está em: Home
»
இயக்கச் செய்திகள்
» தேனியில் நடந்து கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொதுக்குழு
தேனி : 2013 மற்றும் 2014 ம் ஆண்டுக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் தமிழ் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தமிழ் மாநில
பொதுக்குழு தேனியில் 4,5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடந்து வருகிறது .
மாநில பொதுக் குழுவின் முதல் நாளான 4.01.2013 அன்று பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமை தாங்கி துவக்கவுரை
நிகழ்த்தினார் . அதனைத் தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது
தமிழ் மாநில பணிகளைக் குறித்த ஆண்டறிக்கையையும் தேசிய செயலாளர் முஹம்மது
அலி ஜின்னா தேசிய அளவில் நடந்த பணிகளைக் குறித்த ஆண்டறிக்கையையும்
சமர்ப்பித்தனர்.
அதன் பின் இரண்டாம் நாளான 5.01.2013 இன்று அடுத்த
இரண்டாண்டிற்கான (2013 மற்றும் 2014) தமிழ் மாநில செயற்குழு
உறுப்பினர்களுக்கான தேர்தல் தேசிய தலைவர் கே.எம்.ஷரீப் மற்றும் தேசிய
செயலாளர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் தலைமையில் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது...
3 விமர்சனங்கள்:
Thalaivargalin photo mattume ulladhu. Thondargalin photo illaya?
thondargal irundhaal thaney ......... ha ha ha
NAAN KARUTHTHU SOLLA VARA VILLAI.......IVARGALUM UNGA SAGOTHARAR THAAN...NEEGAL EN SAGOTHARAR THAAN(MOOBINAAGA IRRUNTHAAL) .........IPPADI KURAI KOORUVATHAI VITTU VITTU ISLAMIYA MAKKALAI ONDRU SEYRKKA MUYARCHI SEYUINGAL....KURAI KOORVATHAIYO PORAMAI PADUVATHIYO ALLAH VIRUMMBA VILLAI....UNGALUKKU THEYRIYAATHA MAARKKA VISAYAM ILLAI SAGOTHARA.......THAVARAGA SOLLI IRRUNTHAAL NEEINGALUM ALLAHVUM MANNIKKA VEYNDUM ...INSHA ALLAH
கருத்துரையிடுக