துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் படத்திலும் இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதமாக அனைத்து காட்சிகளையும் கமலஹாசன் தன்னுடைய கற்பனையை கொண்டு சித்தரித்திற்கும் இப்படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தமிழக அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்தது. இஸ்லாமியர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு முதற்கட்டமாக 15 நாள் தடை விதித்ததற்கு அனைத்து இஸ்லாமிய இயகக்ங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் விஸ்வரூபம் முழுவதுமே இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்திரித்தும், முஸ்லிம்களின் புனித வேதமான் திருக்குர்ஆனை அவமதித்தும் திரைப்படம் முழுவதும் காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதால் இப்படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
இப்படத்தை முறையாக தணிக்கை செய்யாத திரைப்பட தணிக்கை குழுவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. மேலும், திரைப்பட தணிக்கை குழுவை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைக்கின்றது.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக