22.07.2006 அன்று கோவையையே தகர்க்க சதி என்று மொத்த தமிழகத்தையும் பீதிக்குள்ளாக்கினார் அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையராக இருந்த ரத்தினசபாபதி. சில பொருட்களையும் முஸ்லிம்களையும் கைது செய்து அவர்கள் மனித நீதி பாசறையை சேர்ந்தவர்கள் என்று அறிக்கையையும் விடுத்தார்.
இவ்வழக்கில் உள்ள போலித்தன்மையை உணர்ந்த பொதுமக்கள், மனித உரிமை போராளிகள் மற்றும் நடு நிலையாளர்கள் ஆகியோரிடையே எழுந்த நீதிக்கான குரள்களின் விளைவாக அரசு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் திரு. ஆர். பாலன் அவர்களின் தலைமையில் சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) வை விசாரிக்க உத்தரவிட்டது.
சுமார் ஒரு வருடகாலத்திற்கு இவ்வழக்கை விசாரித்த எஸ்.ஐ.டி கடந்த 2007 அக்டோபர் மாதம் கோவை, மாண்பு மிகு நீதித்துறை நடுவர் மன்றம் எண் 7ல் தனது இறுதி அறிக்கையை சமர்பித்தது. அதில் "இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் காவல் துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழக்கில் சேர்க்கப்பட்டவை, மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன. எனவே இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கின்றோம்" என எஸ்.ஐ.டி. தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் அறிக்கை சமர்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றுவரை ரத்னசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக கோவையிலேயே காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இத்தகைய அரசின் கண்மூடித்தனமாக போக்கை கண்டித்தும், ரத்தின சபாபதி மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொய்வழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், தமிழகம் முழுவது பல்வேறு பிரச்சார்ங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்களின் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது. மேலும் சென்னை உயர் நீதி மன்றத்தின் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையிலும் ரத்தின சபாபதிக்கு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வணையத்தில் பதவி அளிக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த செயல்முறைகள் சிறுபான்மையினருக்கெதிராக இத்தகைய போக்கை தெளிவாக உணர்த்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும் அரசின் இந்த கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து மக்களை திரட்டி போராடும். என மாநிலத்தலைவர் இஸ்மாயில் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

3 விமர்சனங்கள்:
kavalturaiyai tan kaiyil vaitulla karunanidi electionai manatil vaitavathu sabapatimel nadavadikai edukavendum
ஜெயலலிதா ஹிந்டுடுவவினரின் கைபவயாக செயல்படுவாரஎ, அல்லது நடுநிலையாக செயல் படுவாரா அச ரத்தினசபாபதி நியமனமும் மோடி வருகையும் ஒரு முக்கிய செய்தியை உணர்த்துகிறது.
காவல்துறையை கaவிதுரயaக்கி தமிழ் நாட்டை சுடுகாடாக அக்கபோகிறார்,
கருத்துரையிடுக