Vicky:நான் என்ன பார்தேனோ அதைதான் சொல்றேன்... வள்ளுவர் அசைவம் சாப்பிடாதேன்னு ஒரு அதிகாரத்துல எழுதியிருக்கார் (புலல் மறுத்தல்)... அது தெரியாதா? விநாயகர் ஊர்வலம் ஆறுமுகநேரி இருந்து திருச்செந்தூருக்கு விநாயகர் சிலையை எடுத்துட்டு வரும்போது 4 அப்பனுக்கும், 4 அம்மைக்கும் பிறந்த _____ பசங்க எறிஞ்ச செறுப்பு வருஷம் 2006. அப்புறம் தூத்துக்குடில ஒரு துலுக்கணுக்கும் காய் கறி கொடுக்கக்கூடாதுன்னு ஒரு மார்கெட்ல தடை போட்டதுக்கு அப்புறம் தான் மன்னிப்பு கேட்டாங்க. குலசேகர பட்டினத்துல தசரா ஊர்வலத்தை முஸ்லிம்கள் தடை செஞ்சாங்க. அப்புறம் போலீஸ் வந்ததுக்கு அப்புறமா தான் விட்டாங்க வருஷம் (2010). அவன் மனுஷன் கொல பண்ணி திங்கல, பிணத்த தான் திங்குறான். ஆனா நீங்க தான் மாட்ட அநியாயமா கதற கதற சாவடிச்சு திங்குறீங்க.
ஜாதிக்கொடுமை படிப்பறிவு இல்லாத இடங்கள்ல தான் இருக்கு. இபோ நீ தமிழ் நாட்ட மட்டும் பேசு. என்கூட இருக்குற முஸ்லிம் பசங்க யாரும் இந்தியா பாகிஸ்தான் கிர்க்கெட் மேட்சுக்கு இந்தியாவிற்கு சப்போர்ட் பண்ண மாட்டான். கோவலன் 2 பொண்டாட்டின் கட்டுனதுனாலதான் நாசமா போட்டான். ஒருத்தனுக்கு ஒருத்தின்னு வாழுங்கடாங்க்றதுதான் அதோட அர்த்தம். என் கூட இருந்த ஒருத்தன் ஒசாமா படத்த அவன் பர்சுல வச்சிருந்தான்.
பாடின புராணத்தையே திரும்பத்திரும்ப பாடிக்கொண்டிருக்கும் விவேக் அவர்களே...! நான் கேட்ட ஒன்று இரண்டு கேள்விகளுக்காவது பதில் கொடுங்கள்...
1. அசைவ உணவை உண்பதால் மிருக புத்தி வரும் என்பதை அறிவியல் சார்ந்து நீரூபியுங்கள்.
2. உலகத்தில் முஸ்லிம்கள் மட்டும்தான் அசைவ உணவை உண்கிறார்களா?
இவ்வளவு தூரம் மல்லுகட்டி நிற்கும் நீங்கள் அசைவம் உண்பதில்லையா? அதுமட்டுமல்ல தோலால் செய்யப்படும் பொருள்களான செருப்பு, பை, பெல்ட், ஷூ போன்றவற்றை பயன்படுத்தாமல் இருக்கிறீர்களா?
திருக்குறளில் புலால் மறுத்தல் என்ற தலைப்பில் ஒரு அதிகாரம் இருப்பது எமக்கும் தெரியும். புலாலை உண்ண வேண்டாம் என்று கூறும் திருக்குறளை சுட்டிக்காட்டினீர்கள். பாராட்டுக்கள்! ஆனால் புலால் உண்ணுவதையும், அதை தடுக்காத புராணங்களிலிருந்தும் நான் உங்களுக்கு ஆதாரத்தை காண்பிக்கிறேன் ... இதோ!
புறனானூறு கூறுவதை படியுங்கள்:
கோப்பெருநற்கிள்ளி தீக்கடைக்கோலால் தீயை உண்டாக்கி அதில் கொழுத்த மானின் இறைச்சியைக் சுட்டுப் பதப்படுத்தி வழி தப்பிச் சென்ற மறவர்கள் வந்து கூடுவதற்கு முன் உண்க எனப் புலவர்களுக்குக் கொடுத்தான் என்றும், அதனை உண்டு புலவர்கள் பசி தீர்ந்தனர் என்றும் பின்வரும் புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன.
இழுதினன்ன வானினக் கொழுங்குறை
அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி” (புறம் 150)
அம் மன்னன் தான் வேட்டையாடிய மான் தசையைப் புழுக்கி அதனை நெய்போன்ற மதுவுடன் புலவர்களுக்குக் கொடுத்தான். இச் செய்தியை
”தானுயிர் செகுந்த மானினப் புழுக்கோ
டானுவருக் கன்ன வேரியை நல்கி” (புறம் 152)
மேலும் மானிறைச்சி மட்டுமின்றி ஆட்டிறைச்சி, உடும்பு, இறைச்சி, பன்றி இறைச்சி, பறவை இறைச்சி, போன்ற பல்வேறு இறைச்சிகளையும் உண்டதாகச் சங்க இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன.
இன்னொரு தமிழ் புராணமான பத்துப்பாட்டின் லட்சணத்தை படியுங்கள்:
மதுவும், புலாலும் சங்க இலக்கிங்களில் மணம் வீசிக்கொண்டு கிடப்பதைக் காணலாம். பழந்தமிழர் மதுவையும் இறைச்சியையும் சிறந்த உணவாக்க் கொண்டனர். வசதி படைத்தவர்கள் தம்மிடம் வந்த விருந்தினர்களுக்கு முதலில் மதுவைக் கொடுத்து மகிழச் செய்வர். மதுவுண்டு இளைப்பாறிய பின்னர் நல்ல மாமிசங்களோடு கூடிய விருந்தளிப்பர். இது பழந்தமிழர்தம் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
நகைகளை அணிந்த பெண்கள் இனிமை தரும் புன்சிரிப்புடன் கிண்ணத்தில் பல தடவை மதுவை நிரம்பஊற்றிக்கொடுப்பார்களாம்.. அவர்கள் கொடுக்கக் கொடுக்க அதனை வாங்கி உண்டு தங்களின் களைப்பை போக்கிக் கொள்வார்களாம்.
E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0% AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0% AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE% AF%E0%AE%B2%E0%AF%8D பாருங்கள்....
இன்னும் எத்தனையோ ஆதாரங்கள் கிடக்கின்றன் தமிழ் புராணங்களில். ஆதால் சும்மா வேஷம் போட வேண்டாம். இன்று உலகில் பெரும்பாலான மக்கள் புலால் அசைவ உணவு உண்கிறார்கள்.
ஆமா! தெரியாமத்தான் கேட்கிறேன் அது என்ன? மாட்டிறைச்சியை மட்டும் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டியுள்ளீர்கள். மாட்டு இறைச்சி உண்பது மட்டும் கொடூரமான செயலா? ஏன் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், போன்றவற்றையெல்லாம் சாப்பிடலாமா? தப்பில்லையா? உங்களை பொறுத்தவரை?
முதலில் நீங்கள் ஒன்றை எனக்கு தெளிவுபடுத்துங்கள்.. நீங்கள் அசைவ உணவை வாரத்தில் ஒருமுறையாயினும் உண்ணும் பழக்கம் உடையவரா?
மிருகத்தின் தோலால் ஆன பொருட்களை பயன்படுத்துவதில்லையா? உங்களை பொறுத்தவரை மாட்டை அறுத்து அதன் தோலை எடுத்து, பெல்ட், ஷூ, செருப்பு போன்றவற்றை செய்யலாம் ஆனால் அதன் மாமிசத்தை உண்ணக்கூடாது அதானே! பொருட்களை செய்வதற்காக கொல்லப்படும் மிருகங்கள் கதற கதற கொல்லப்படாமல், வலியில்லாமல் சுகமான முறையில் அறுக்கப்படுகிறதா? விவேக் அவர்களே நீங்கள் படித்தவர் தானே! கொஞ்சம் புத்தியை உபயோகப்படுத்துங்கள்....
தமிழ் நாட்டுல படிப்பறிவு இல்லாத இடத்துல தான் ஜாதிக்கொடுமை நடக்குதா? அப்படியா? ஏன் படித்த மக்கள் இருக்கும் இடத்தில் அது இல்லையோ? முதலில் நீங்கள் பிற்ப்பால் எந்த ஜாதி என்பதை தெரிவியுங்கள்... உங்களுக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.. பராவாயில்லை எனக்கும் நம்பிக்கை கிடையாது உங்களை நீங்கள் எந்த ஜாதியாக அரசாங்கத்தில் பதிவு செய்துள்ளீர்கள் என்பதை தெரிவியுங்கள்..
கோவலன் இரு மனைவிகளை கொண்டதால் தான் நாசமாகபோனானாம்...
தசரதனுக்கும், முருகனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் என்று கூறியதற்கு பதிலைக்கானோம். இரு மனைவிகள் கொண்ட அனைவரும் நாசமாகிப்போனார்களா?
தமிழகத்தை ஆண்ட மன்னர்களுள் ஒருவரனா முதலாம் சோழனுக்கு 4 மனைவிகள்
1. திருபுவன மகாதேவியார்
2. முக்கோக்கிலான்
3. பஞ்சவன் மாதேவியார்
4. வீரமாதேவி
இந்த மன்னன் 4 மனைவிகள் வைத்திருந்ததால் நாசமாகிப்போனானா?
இன்று முஸ்லிம்களை விட அதிக அளவில் பலதாரமணம் செய்வது இந்துக்கள் தான் என்று ஆதாரத்துடன் கூறினேன் அதற்கு பதிலை காணோம்.
இஸ்லாம் அனுமதி வழங்கி இருக்கிறதே ஒழிய கட்டாயமாக நான்கு மனைவிகளை கட்டிக்கொள்ள்வேண்டும் என்று கூறவில்லை. 4 மனைவி கொண்ட எத்தனை முஸ்லிம்களை பார்த்திருக்கிறீர்கள் என்று கேட்டிருந்தேனே!
தமிழகத்தில் இந்துக்களுக்கு பல தார மணம் புரிவதற்கு அனுமதியில்லாததால் வைப்பாட்டி வைத்திருப்பவர்கள் அதிகமாம். அப்படியானால்.
கள்ளத்தனமாக எத்தனை வைப்பாட்டி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், ஆனால் முறைப்படி அறிவிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வது குற்றம்.. அப்படித்தானே!
நாத்திகத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் அல்லது வீருகொண்டு பரப்பியவர் தந்தை பெரியார் என்று சொல்லலாம். மிஸ்டர்! விவேக் தந்தை பெரியாருக்கு எத்தனை மனைவிகள்? என்னமோ நீங்க ஒருத்தர் தான் உண்மை தமிழர் போன்று பேசவேண்டாம்.
ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது தமிழ் பண்பாடு அல்ல. வெள்ளையர்களால் தினிக்கப்பட்ட கலாச்சார்ம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கு கிரிக்கெட் போட்டி நடந்தா உங்க பசங்க இந்தியாவிற்கு ஆதரவு கொடுக்காம பாகிஸ்தானிற்கு ஆதரவு கொடுத்த அவங்கள போய் செருப்பால் அடிப்பதை விட்டு விட்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இப்படித்தான் என்று எண்ணுவது எந்த விதத்தில் நியாயம் என்றுதான் கேட்கிறேன்....
உசாமா புகைப்படத்தை வச்சிருந்தானா? இதுலாம் ஒரு குற்றமாயா? தமிழ் தீவிரவாதிகள் என அழைக்கப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை தமிழகம் முழுவதும் பேனர் வைத்தார்களே! விடுதலை சிறுத்தை கட்சியினர்.. இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்? மஹாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே இருந்த தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் சை உருவாக்கிய சாவர்கரின் புகைப்படத்தை மஹாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு நேர் எதிரே பாராளுமன்றத்தில் வைத்திருக்கிறார்களே அதற்கு என்ன பதில்?
கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு அப்பாவி மக்களை கொல்பவர்கள் மிருகத்தை விட கேவலமானவர்கள் என்பதில் எனக்கு எந்த ஒரு கருத்து வேற்பாடும் கிடையாது. அப்படிப்பட்ட கேவலாமானவர்களைப்பற்றியும் கூறுகிறேன்.

“இழையணி வனப்பின் இன்னகை மகளிர்
போக்கு இல்பொலங்கலம் நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம்வீட
ஆர உண்டுபேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை” (85-89)
பண்டைக்கால தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்களை படிக்க இங்கே http://ta.wikipedia.org/wiki/%போக்கு இல்பொலங்கலம் நிறையப் பல்கால்

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக