இவர்களால் தேசத்திற்கே ஆபத்து என்ற தலைப்பில் ஆர்.எஸ். எஸ் பற்றி சமீபத்தில் எப்பொழுதும் போல என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலிருந்து பலருக்கும் இ-மெயில் அனுப்பியிருந்தேன். அதில் விவேக் என்னும் ஒரு நபர் கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கும் எனக்கு நடந்த உரையாடலை கீழே கொடுத்திருக்கின்றேன். இதில் நீங்களும் ஆலோசனை வழங்கலாம்....
Pearl: எதுக்கு டென்ஷன்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......... நல்ல விஷயம் தானே?
Vicky: ethu nalla visayama! naaye madha veri pidicha naaigala... ethu tamil nadu da... thamizhanuku madam kidayadu... Indiana hindu mattu tha pure indian ne yella pakisthanuku support pandra naai ne madhatha pesatha....
Pearl: நான் எதுக்கு பாகிஸ்தானிற்கு ஆதரவு கொடுக்கனும்? இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் நடந்தா என்னுடைய ஆதரவு என்னோட நாடான இந்தியாவிற்குதான்.... மத்தபடி நீ சொன்ன விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லையே!
Vicky: ne thamizhalana erundha madhatha vittu veliya vaa... elangai thamizhanukku support pannu na unna thamizhanu yethukiren... arabia la vegetable illa kari saapduran inga tha yevlo velayudu apuram yena ____ da maata adichi mirugam madhiri saapdura?? anga thanni illa kulikamaatan inga tha yevlo thanni voduthu kulikama verum sentu mattum adichikira?
name thamizha vaika maata india vuku support panna maata yengayo erukura muslim ku support pannuva pakkathula erukira elangai thamizhanuku support panna maata ne thamizhana? indiana? illa thiviravaathiya???
maata thindra payaluku miruga putthi varama manusa puthiya varum?? arabia la sattam avlo strict na yeduku anga vaaldravan manusane illa mirum, murugathuku tha kadumayana veli theva padum...
____ illa unnoda pera suthamana tamil pera mathuviya?? na kumbiduradu mattu than kadavul nu sollama yellar kumdradum kadavul nu solluvia?? vegetariana maruviya?? illa sunday mattum non-veg yeduthuka accept pannuviya?? ne thamizhanu adayalam kaatu muslimnu adayalam kaata vendam... thamizh tha yenaku mukkiyam arabi yenaku aduthu thanu solluviya??
rig vedhamo yajur vedhamo ramayanamo maha bharathamo thamizhanoda kalacharatha solladu adu iyer _____ vaalkai murayatha sollum... thamizha noda kalacharatha thirukkural aganaanooru puranaanooru tholkappiam ennum yevalavo eruku adu mattum tha thamil panpaada yeduthu kaatum... oruthnuku oruthi agam puram yevalovo nalla visayangal eruku... adu podum... pudusa oru mairu madamum theva illa... thamizh samayam da ethu varaikum yennoda mathathuku maaru nu adichi maathinadu illa,,, ne kumdradu kallu mannu kadavule illanu yarayum kurai solladu... first thamizhana eru appurm muslima iru... illa thamizh naata vittu yengayavadu poiru....
Pearl : இலங்கை தமிழன் என்ன? தமிழன் எங்கு இருந்தாலும் அவனுக்கு அநியாயம் நிகழ்த்தப்பட்டால் நான் அவனுக்கு ஆதரவு அளிப்பேன். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளி ராகபக் ஷேவை கடுமையாக கண்டிக்கிறேன். தமிழகத்தின் அப்பாவி மீனவர்களை சுட்டுக்கொன்ற சிங்கள கடற்படையை வன்மையாக கண்டிப்பேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவர்களுக்காக எங்கள் அமைப்பு சார்பாக குரல் கொடுத்திருக்கின்றோம்.
ஒரு முஸ்லிம் கண்டிப்பா அசைவம் தான் சாப்பிடனும்னு சொல்லி எந்த கட்டாயம் கிடையாது.
ஒரு முஸ்லிம் முழுக்க முழுக்க சவை பிரியனாகவும் இருக்கலாம். மாட்ட அடிச்சு மிருகம் மாதிரி சாப்பிடுவது யார்? அசைவம சாப்பிடக்கூடாது என்று எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா? மதங்கள் என்ன கூறுகிறது என்பது வேண்டாம். நீங்கள் கூறியது போன்ற தமிழ் புராணங்களில் எங்காவது மாமிசம் உண்பது பாவம் என்றோ, அசைவம் உண்பது தவறு என்றோ குறிப்பிடப்பட்டுள்ளதா? அப்படியிருந்தால் கூறுங்கள் இது பற்றி அதிகம் பேசலாம்...
உலகத்தில் முஸ்லிம்கள் அல்ல பல கோடி மக்கள் மாமிசம் உண்கின்றனர். சொல்லப்போனால் 90% சதவீதம் மாமிசம் உண்கின்றனர். அவர்களெல்லாம் மாமிசம் உண்பதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும் என்பதை சிந்தியுங்கள். இது பற்றி அதிகம் பேச வேண்டியுள்ளது.
"அங்க தண்ணி இல்ல குளிக்கமாட்டான். இங்கதான் தண்ணி இருக்கே குளிக்காம ஏன் சென்ட் அடிச்சுக்குறே! " இதெல்லாம் ஆதாரமற்றவை. ஏதாவது பேசனும்னு பேசக்கூடாது சகோதரரே! ஒழுங்கான குற்றச்சாட்டுகளை கூறுங்கள் அது பற்றி ஆராயலாம்.
தமிழ் பேரா வச்சாதான் தமிழன்னு அர்த்தமா? சகோதரரே உங்க பேரு என்ன? விவேக் தானே? விவேக் என்பது தமிழ் பேரா? நானாவது என்னுடைய பெயரில் பாதியை தமிழில் வைத்திருக்கிறேன்.
na kumbiduradu mattu than kadavul nu sollama yellar kumdradum kadavul nu solluvia??
கண்டிப்பா சொல்லமாட்டேன். ஏன்னா என்னோட நம்பிக்கை படி கடவுள் கல்லாகவோ, மண்ணாகவோ, மனிதனாகவோ இருக்க முடியாது. கடவுளை மட்டுமே கடவுள்னு நம்புனாதான் எனக்கு வெற்றி கிடைக்கும்கிறது என்னோட நம்பிக்கை. அதனால் பிறர் வணங்குவதை என்னால் கடவுள் என்று ஏற்றுக்கொள்ளமுடியாது. அப்படி உள்ளுக்குள்ள நம்பிக்கை இல்லாம வெளியில மட்டும் நம்புறேன்னு சொன்னா நான் ஒரு நயவஞ்சகன்னு என்னுடைய மதம் சொல்கிறது. அதனால் நான் நயவஞ்சகனா இருக்க மாட்டேன். இது என்னோட நம்பிக்கை. உண்மையான தமிழனா இருப்பதற்கு எல்லா மதக்கடவுளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது என்ன நியாயம்?
யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் அது அவரவர் சுய உரிமை. ஆனால் எனக்கும் அவனுக்கும் உள்ள ஓர் உரவு எது என்றால் அது "தமிழன்" என்பதுதான்.
தமிழ் தான் எனக்கு தெரியும், எனக்கு அரபி தெரியாது. அரபி என்பது ஒரு மொழி அவ்வளவுதான். நான் இவ்வளவு நேரம் உங்களோடு உரையாடுவது என்னுடைய தாய் மொழியான தமிழில் தான்.
தொடரும் என்று நினைக்கின்றேன்....
1 விமர்சனங்கள்:
சஹோதர இவன் காவி அல்ல ..இவன் நதிக்க சிந்தனையில் வளர்த்தவன் போல் இருக்கிறது .....இவனிடைய வெரி இலங்கை(தமிழ் நாட்டில் இருந்து பத்து வருடதுக்கு முன் சென்ற தமிழர்கள் ) காவிகளால் தப்ஹா பரப்பட்ட செய்தியினால் பதிக்கபட்டவன் ( முஸ்லிம்கள் புலிகளை காட்டி குடுபவர்கள் என்று ).....இவனுக்கு புலிஹலுடைய வரலாறு அதிகமஹா தெரிந்து இருக்க வாய்ப்பில்லை .....
நம் தமிழ் நாட்டில் இலங்கை தமிழர்க்கு முதல் முதலில் குரல் ஒலித்தது நம் பழனி பாபா என்ற ஷஹீத் அஹ்மத் அலி, அது மட்டுமா அவர்ஹளுடைய பேரும் பொருபளிக்கு இருக்க இடம் கொடுத்ததற்கு தடா என்ற கொடிய சட்டத்தின் கீழ் சிறை வாசம் அன்பவித்தார் அபோதுகொட காட்டி கொடுக்கவில்லை ........அன்று திக,திமுக, போன்ற பெயரிய கட்சிகள் மௌனம் தான் பத்தில்லாக இருந்தது ....
இதனை நம் தியாகம் இருந்தும் நம் தமிழ் துரோஹிகள்...அவர்கள் தமிழ் போராளிகள் !!!
கருத்துரையிடுக