புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

ஃபாசிஸ சிந்தனைகொண்ட தினமலரின் கயமத்தனம் மீண்டும் தெளிவாகியது

29 அக்டோபர், 2011


சமீபத்தில் தமிழகம் முழுவது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயருக்கான தேர்தலில் வெற்றிக்கணக்குகளை வெளியிட்டது. அதில் வேண்டுமென்றே முஸ்லிம்கள்  பெற்ற வாக்குகளை மறைத்துவிட்டு வெளியிட்டிருக்கிறது தினமலர் பத்திரிக்கை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தினமலர் போன்று ஃபாசிஸ சிந்தனை கொண்ட பத்திரிக்கைகளை புறக்கணிக்கவேண்டும்.

1 விமர்சனங்கள்:

உமர் ரிழ்வான் ஜமாலி சொன்னது…

அனைவருக்கும் பொதுவான நல்லரசாக மாறாதவரை இந்தியா ஒரு காலமும் வல்லரசாக மாறாது.

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010