நெல்லை மேற்கு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகின்ற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் மாபெரும் சமூக நீதி மாநாடு நடைபெற இருப்பது தாங்கள் அறிந்த ஒன்றே!. இதன் பிரச்சாரம் நாடு முழுவதும் நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு வடகரையில் மாநாட்டிற்கான பிரச்சாரம் நடைபெற்றது.
தேசத்தை நீதியால் கட்டமைப்போம் என்ற முழக்கத்தோடு வடகரையில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் மாநாட்டின் முக்கியத்துவம் பற்றியும் தற்போதைய காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு நீதி மறுக்கப்பட்டு வரும் நிலையையும் விரிவாக எடுத்துக்கூறினார்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக