திருப்பூர்: சமீபத்தில் திருப்பூரில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுவதற்கு ஒரு நாள் முன்பு மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
ஹஜ்ஜுப்பெருநாள் என்று பொருட்படுத்தாமல் அடுத்த நாள் முதற்கொண்டே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் மீட்புப் பணியில் இறங்கினர். அரசாங்கத்தின் உதவிகளும் அவர்களுடைய நடவடிக்கைகளும் மந்தமாகவே இருந்தன. அதிமுக அரசு முஸ்லிம் இயக்கங்களை இந்த இடத்தைவிட்டு வெளியேறச்சொன்னால் தான் உங்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கும் என்று கூற, அப்படிப்பட்ட உதவிகள் ஒன்றும் எங்களுக்குத்தேவையில்லை என்று திருப்பூர் வாசிகள் தெரிவித்திருக்கின்றனர். அல்லாஹ்வுடைய கிருபையால் நமது சகோதரர்கள் செய்த சேவைகள் திருப்பூர் வாசிகளின் அன்பைப்பெற்றுள்ளது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
இது பற்றிய செய்தி புதிய தலைமுறை பத்திரிக்கையில் வெளிவந்திருக்கிறது.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக