Você está em: Home » சமூக சேவைகள் » திண்டுக்கல் பேகம்பூரில் இரத்த தான முகாம்
திண்டுக்கல் பேகம்பூரில் இரத்த தான முகாம்
15 ஜூன், 2012
திண்டுக்கல்: உலக இரத்த தான தினமான ஜூன் 14 முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் பிளட் பேங்க் இணைந்து இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக