20-8-2012 திங்கள் அன்று ஈகை திருநாளை முன்னிட்டு சென்னை
ஆர்.கே.நகருக்கு உட்பட்ட பகுதியான செரியன் நகரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா வின் சார்பாக "பெருநாள் வீர விளையாட்டு போட்டிகள்" சகோதரர்
அப்துர் ரசாக் தலைமையில் நடைபெட்ற்றது.
இந்த நிகழ்ச்சியை H5 காவல்துறை ஆய்வாளர் திரு P.ஜவஹர் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் செரியன் நகர் ஊர் தலைவர் ஜநாப் நசீர் அஹமது , மஸ்ஜிதே ஜதீத் முத்தவள்ளி ஜ நாப் சுபான் சாஹிப், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் அங்கமாக 50மீட்டர் ஓட்டப்பந்தயம், சாக்கு அநிந்து ஓடும் ஓட்டப்பந்தயம் மற்றும் லெமன் அன்டு ஸ்பூன் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதி கட்டமாக சகோதரர் பாஷா மற்றும் அஹமது அலி கராத்தே டெமோ(Demo), ஓடு உடைத்தல் போன்ற சாகசங்கள் நிகழ்த்திக்காட்டினார்கள்.
சகோதரர் ரஃபீக் தொகுத்து வழங்க, இஸ்மாயீல் நன்றியுரை கூற இந்நிகழ்ச்சி இனிதாய் நிறைவுற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இந்த நிகழ்ச்சியால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், இது போன்ற நிகழ்ச்சிகளை இனி வரும் காலங்கலிலும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக