சென்னை: சென்னை மாநகரில் தொடங்கியுள்ள 36வது புத்தக கண்காட்சியிலும் இலக்கிய சோலை பதிப்பகம் பங்கெடுத்துள்ளது.
இஸ்லாமிய நூல்கள் பதிப்பகத்தில் தனி இடம் பிடித்து வரும் இலக்கியச்சோலை பதிப்பகம் பல வருடங்களாக சமூகத்திற்கான பல அறிய நூல்களை தலை சிறந்த ஆசிரியர்களை கொண்டு வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் பங்கெடுத்து வருகிறது. தற்போது சென்னை அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியுள்ள புத்தக கண்காட்சியில் கடை எண் 507, 508 ல் இலக்கிய சோலையின் புத்தகங்களை வாங்கி கொள்ளலாம்.
11.01.2013 முதல் 23.01.2013 வரை நடைபெறும் இக்கண்காட்சி மதியம் 2மணி முதல் இரவு 8:30 வரை திறந்திருக்கும்.
இம்முறை ஐந்து புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
1. இடஒதுக்கீடும் முஸ்லிம்களும்
2. புத்தம் போதிக்கும் யுத்தம்
3. இந்தியா இஸ்ரேல் உறவின் விபரீதங்கள்
4. வார்த்தைகளின் வலி தெரியாமல்
5. சேரமான் பெருமாள்
இஸ்லாமிய நூல்கள் பதிப்பகத்தில் தனி இடம் பிடித்து வரும் இலக்கியச்சோலை பதிப்பகம் பல வருடங்களாக சமூகத்திற்கான பல அறிய நூல்களை தலை சிறந்த ஆசிரியர்களை கொண்டு வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் பங்கெடுத்து வருகிறது. தற்போது சென்னை அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியுள்ள புத்தக கண்காட்சியில் கடை எண் 507, 508 ல் இலக்கிய சோலையின் புத்தகங்களை வாங்கி கொள்ளலாம்.
இம்முறை ஐந்து புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
1. இடஒதுக்கீடும் முஸ்லிம்களும்
2. புத்தம் போதிக்கும் யுத்தம்
3. இந்தியா இஸ்ரேல் உறவின் விபரீதங்கள்
4. வார்த்தைகளின் வலி தெரியாமல்
5. சேரமான் பெருமாள்
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக