புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பர்ஜானியா திரைப்படக் காட்சி!

22 மார்ச், 2011

2002 ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையின் போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படு பயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதில் அதிகம் பாதித்த ஊர் நரோடா பாட்டிய என்னும் ஊராகும். குஜராத் கலவரத்தை சித்தரிக்கும் வகையில் "பர்ஜானியா" என்னும் திரைப்படம் வெளியானது. அதிலிருந்து ஒரு காட்சி இதோ!


2 விமர்சனங்கள்:

Xpress Boy சொன்னது…

Intha video vin link kidaikuma plz sent me

Hindustan News சொன்னது…

யூடூபில் பர்ஜானியா என்று தேடவும், இதுமட்டுமல்ல இத்திரைப்படத்தின் பல காட்சிகள் உங்களுக்கு கிடைக்கும்!

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010