பாபரி மஸ்ஜித் நில உரிமை கோரும் வழக்கின் தீர்ப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது.
இடிக்கப்பட்ட பள்ளிவாசல் நிலத்தை மூன்றாக பிரித்து கொடுக்க சொல்லும் அலஹாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது.
உச்ச நீதிமன்ற பெஞ்ச், உயர் நீதிமன்ற தீர்ப்பை விநோதமானது என்று விமர்சித்ததோடு வழக்கை மறுபடியும் விசாரிக்க விருக்கிறது. வகுப்புவாத காழ்புணர்ச்சி, உயர் நீதிமன்ற தீர்ப்பிலும் இடம்பெற்றுவிட்டதாக வருந்திய மதசார்பற்ற வட்டாரங்களுக்கு இது ஒரு ஆறுதலை கொடுத்துள்ளது. நில உரிமை கோரும் இந்த வழக்கு அறுபது வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு இறுதியாக அநீதியான ஒரு சார்புள்ள தீர்ப்பு அளிக்கப்பட்டது. தாமதிக்கப்படும் நீதி என்பது நீதி மறுக்கப்படுவதாகவே கருதப்படுகிறது. எனவே உச்ச நீதிமன்றம் வழக்கை விரைவாக விசாரித்து உடனடியாக தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம்.
கே எம் ஷரீஃப்
தேசிய பொதுச்செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக