சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தென் சென்னை மாவட்டம் சார்பாக லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நேற்று 07 .07 .11 மாலை 4 .30 மணிக்கு சைதாபேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்றது.
சைதாபேட்டை தொகுதி தலைவர் முஹம்மது அனீஸ் அவர்கள் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட தலைவர் P . முஹம்மது ஹுசைன் அவர்கள் கவன ஈர்ப்பு உரையாற்றினார். சைதாபேட்டை தொகுதி செயலாளர் அப்துல் மஜீத் அவர்கள் நன்றியுரையற்றினார். இந்த ஆர்பாட்டாத்தில் பெரும் திரளான பொது மக்களும் SDPI - யின் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக