Vicky: திருச்செந்தூர்ல விநாயகர் சதுர்த்தி நடக்கும்போது செருப்ப எடுத்து எறிஞ்சாங்க முஸ்லிம் வெறிபிடித்த பசங்க.... என்னோட கிளாஸ் மேட் டெய்லி மாட்டு கறி உப்புமா, மாட்டு கறி பிரியாணி தான் கொண்டு வருவான்.
அவன் தாடி ஷேவ் பண்ண மாட்டான், குளிக்க மாட்டான், டெய்லி அத்தர்னு ஒரு சென்ட் அடிச்சிட்டு வருவான். மாட்டு கறிய தான் கொண்டுவருவான். நான் சொல்றது எல்லாமே என்னோட சொந்த அனுபவம்... அது அவர்களோட தப்பு. இப்போ அதுலாம் மாறிகிட்டு வருது.
இந்து மதத்த பின்பற்றுகிறவவ் எவனும் என்னோட மதத்துக்கு மாறினா நா உனக்கு 2 பொண்ணுங்க கல்யாணம் பண்ணித்தறேன், வீடு தறேன், மாறிருன்னு சொல்ல மாட்டான். என்கிட்ட ஒரு முஸ்லிம் பையன் தான் சொன்னான்.
ஒரு மதம் போர இடத்துல எல்லாம் அது தோன்றின இடத்தோட கலாச்சாரத்தையும் எடுத்துட்டு போகும். அப்படி தான் அரேபியால உள்ள கலாச்சாரத்த இங்க கொண்டு வந்துருக்கு, 5 பொண்டாட்டி 6 பொண்டாட்டி கட்டுறது.
புடிக்கலைன்னா தலாக்னு சொல்லி விட்ரது அநாதையா... அது விட்டவ புள்ள என்ன பண்ணும்? ஒரு பாதுகாப்பு இல்லாம பாசம் இல்லாம வெறிபுடிச்சி தான் அலையும். அதான் முஸ்லிம்ல மட்டும் அவ்வளோ தீவிரவாதி வாரான் உலகம் பூரா.
நான் இந்து இல்ல, தமிழன் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுளே இல்லை. எனக்கு தமிழன், தமிழ் பண்பாடு தமிழனோட வாழ்க்கை முறை இது தான் முக்கியம். ஒருத்தனுக்கு ஒருத்தி அன்னை தான் தெய்வம், மானம் தான் பெரிசு, மனைவிய எந்த கஷடம் வந்தாலும் அத்துவிடாம ஆம்பளையா வாழனும். மிருகம் மாதிரி மன சாட்சியே இல்லாம அப்பாவி மக்களை குண்டு வைக்காம இருந்தாலே போதும்....
இந்த குற்றச்சாட்டிற்கு நம்முடைய பதில்கள்....
Pearl: விவேக் அவர்களே! உங்களுடைய குற்றச்சாட்டுதான் என்ன? முஸ்லிம்கள் குளிக்கவே மாட்டார்கள் என்றா? அல்லது முஸ்லிம்கள் மாட்டுக்கறி மட்டுமே சாப்பிடுவார்கள் என்பதா? அல்லது முடியை கத்தரிக்கவே மாட்டார்கள் என்பதா? என்ன தான் சொல்ல வருகிறீர்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. சரி! வழக்கம் போல் நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்னாலான ஆதரப்பூர்வமாக விடையளிக்கிறேன்.
உங்க நண்பன் குளிக்கவே மாட்டானா? தினமும் அத்தர் மட்டும் பூசிக்கொள்வானா? ஊவேவே.....! சீ....! ஏன் அந்த மாதிரி ஒருவரை நண்பனாக வைத்திருக்கிறீர்கள்?
உங்க நண்பன் தினமும் மாட்டுக்கறி உப்புமா, மாட்டுக்கறி பிரியாணிதான் சாப்பிடுவானாம், சரி சாப்பிட்டால் என்ன? உங்களுக்கும் வேண்டுமானால் கேட்டு சாப்பிட வேண்டியதுதானே? ஓ ஸாரி! நீங்க மாட்டுக்கறி சாப்பிட் மாட்டீங்க தானே! சரி போகுது. மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று எங்காவாது தமிழ் புராணங்களில் கூறப்பட்டுள்ளதா என்று கேட்டிருந்தேனே? மறந்துவிட்டீர்களா? மறுபடியும் கூறுகிறேன் அப்படி எங்காவது குறிப்பிட்டிருந்தால் கூறுங்கள் அது பற்றி பேசலாம். உங்களோடு இதனால் வரை பேசியதிலிருந்து நீங்களும் அசைவம் சாப்பிடுவீர்கள் என்று கருதுகிறேன். ஏன் என்றால் அன்று நீங்கள் முஸ்லிம்கள் ஞாயிற்றுகிழமை மட்டும் மாமிசம் உண்ண ஏற்றுக்கொள்வார்களா? என்று கேட்டிருந்தீர்கள். அதனால் தான் கேட்கிறேன். ஒரு நாள் சாப்பிட்டால் என்ன? வாரம் முழுவதும் சாப்பிட்டால் என்ன? மிருக மாமிசம் சாப்பிட்டால் மிருக புத்தியல்லவா வரும் உங்களை பொறுத்தவரை. அப்படியானால் நீங்கள் எப்படி? மாமிச உணவு சாப்பிடுவீர்களா? இல்லையென்றால் பராவாயில்லை.
விவேக் அவர்களே! அது என்ன கான்ஸெப்ட்? மாமிச உணவு உண்டால் மிருக புத்தி தான் வரும் என்பது. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா?
மாமிச உணவு உண்டால் மிருக புத்தி வரும்...
சைவ உணவு சாப்பட்டால் தாவர புத்தி வரும்... சரி! அப்படியானால் மனித மாமிசத்தை சாப்பிடுபவர்களுக்கு என்ன புத்தி வரும்?
மனித மாமிசத்தை அதுவும் செத்த பிணத்தை தின்பவர்களுக்கு என்ன புத்தி இருக்கும்? செத்த பிணத்தை திண்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? கண்டிப்பாக அது முஸ்லிம்கள் கிடையாது. யார் என்பதை கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழகத்தில் ஜாதிக்கொடுமை மாறிகிட்டு வருதா? நீங்கள் தான் சொல்லிக்கணும்.. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு தலித் கொல்லப்படுகிறான், ஒரு தலித் பெண்மணி கற்பழிக்கப்படுகிறாள் என ரிப்போர்ட் கூறுகிறது. வர்ணாசிரமக் கொள்கையை நடை முறைப்படுத்தியது, ஜாதிக் கொடுமைகளை ஏற்படுத்தியது, இதெல்லாம் அவர்களுடைய (ஆரியர்கள், பிராமணர்கள்) தவறு என்று கூறும் விவேக் அவர்களே! ஒரு சில முஸ்லிம் செய்யும் தவறுகளை "அது அவர்கள் செய்யும் தவறு" என்று கூறாமல் ஏன் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பார்த்து குறை சொல்லவேண்டும்? என்னைக் கூட "தீவிரவாதி" என்று கூறினீர்களே! இது நியாயமா?
சரி! அடுத்த விஷயத்திற்கு வருவோம்...!
எங்க மதத்திற்கு வந்துவிட்டால் உனக்கு நாலு பொண்டாட்டி கட்டித்தரேன்! வீடு தரேன்னு முஸ்லிம்கள் கூறுவதாக உங்க கிட்ட ஒரு கூறுகெட்ட முஸ்லிம் சொல்லியிருக்கான் என கூறியுள்ளீர்கள். ம்ம்ம்ம்ம்
இஸ்லாமிய மதத்தின் எதிரிகள் ஆதாரமில்லாமல் இஸ்லாத்தை பற்றிய அவதூரான செய்திகளை முஸ்லிம்மல்லாத மக்களிடம் கூறி அதன் மூலம் முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் வெறுப்பை ஏற்படுத்துவதற்கு செய்யும் பிரச்சாரத்தில் ஒன்று தான் பலதார மணம் மற்றும் தலாக் விஷயங்கள். இந்த பிரச்சாரத்தின் பிடியில் சிக்கி நீங்களும் இஸ்லாம் கூறும் விஷயத்தை ஆராய்ந்து பார்க்காமல் வெறுப்பை உங்கள் மனதில் வளரவிட்டிருக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்து மத வேதங்களில் அவதார புருஷர்கள் அனைவரும் பல பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள்.
1. இராமர் உடைய தந்தை தசரதனுக்கு இரு மனைவிகள்.
2. சிவெ பெருமானுக்கு இரு மனைவிகள்
3. முருகப்பெருமானுக்கும் இரு மனைவிகள்
4. கிருஷ்ணன் இவருக்கு கணக்கே கிடையாது (ஒரு லட்சத்திற்கும் அதிகமான மனைவிகள்)
இதெல்லாம் இந்து மத வேதங்களில் வருபவை, இவெற்றையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று நீங்கள் கூறுவீர்களாயின், நீங்கள் ஏற்றுக்கொண்ட புராணங்களின் நிலையும் இதே தான். கோவலனுக்கு இரு மனைவிகள் (கண்ணகி, மாதவி).
உலகத்தில் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறும் ஒரு வேத நூல் உண்டு என்றால் அது முஸ்லிம்களின் வேத நூலான திருக்குர் ஆன் மட்டும்தான். சவால் விட்டு கூறுகிறேன்.
உங்களுக்கு விருப்பமான பெண்ணை, இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்நான்காகவோ திருமணம் செய்துகொள்ளுங்கள். ஆனால் அவர்களிடையே நீதமாக நடக்கமுடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்துகொள்ளுங்கள். நீதி தவறாமல் இருப்பதற்கு இதுவே சிறந்ததாகும். (நிஸா 4: 3)
பார்த்தீர்களா? அதுவும் நீதமாக நடந்து கொள்ளமுடியும் என்றால் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதியுண்டு. அதுவும் அதிகபட்சம் நான்கு தான், அதுக்குமேல் அனுமதியில்லை.
இந்தியாவில் உள்ள பொருளாதார நிலையில் ஒருவன் நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவது சாத்தியமே இல்லை. நீங்கள் 4 மனைவிகளை கொண்ட ஒரு இந்திய முஸ்லிமையாவது பார்த்ததுண்டா? நிச்சயமாக இருக்க முடியாது காரணம் நீங்கள் சொல்வது போன்று ஒரு மதம் இன்னொரு நாட்டிற்கு பரவும் போது அது அந்த நாட்டின் கலாச்சாரத்தை எடுத்துச்செல்வது கிடையாது. 4 மனைவிகள் என்பது அரேபியாவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இங்கு வேலைக்கே ஆகாது.
மற்றுமொரு குற்றச்சாட்டு பொண்டாட்டி தேவையில்லையென்றால் உடனே தலாக் விட்டிறுவானுங்க, அப்புறம் அவங்களோட பிள்ளைங்க அனாதையா போய், அப்புறம் திவிரவாதியா மாறிடும். நல்ல எண்ணம்தான் உங்களுக்கு. நீங்கள் சொல்வது போன்று ஆண்கள் அவ்வளவு எளிதாக தலாக் கூறிவிட முடியாது. ஒரு பெண்ணை தலாக் விடுவதற்கு தகுந்த காரணங்கள் வேண்டும். அதற்கான கால அவகாசங்கள் என எத்தனையோ சட்ட திட்டங்கள் உண்டு. அவற்றையெல்லாம் நீங்கள் அறிந்து வைத்திருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அது உங்கள் தவறும் இல்லை.
உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு ரிப்போர்டை உங்களுக்கு தருகிறேன். படியுங்கள்..
பல பெண்களை திருமணம் செய்வது இந்துமத திருமணச்சட்டப்படியும், இன்னும் சில மத சட்ட அடிப்படையிலும் குற்றமாகும். ஆனால் 1937 ஆல் இந்தியா முஸ்லிம் பெர்சனல் லா போர்ட் படி முஸ்லிம்களுக்கு அனுமதி உண்டாம். இதில் ஆச்சரியம் தரும் செய்தி என்னவென்றால் இந்தியாவில் முஸ்லிம்களை விட பிற சமூக மக்கள் தான் அதிகளவில் பலதார மணம் செய்துள்ளார்களாம்.
இந்தியாவில் பலதார மணம் செய்பவர்களின் சராசரி ரிப்போர்ட்:
ஆதிவாசிகள் (இவர்களும் இந்துக்கள்தான்) - 15.25%
புத்தர்கள் - 7.9%
இந்துக்கள் - 5.8%
முஸ்லிம்கள் - 5.7%
இது உண்மையான ரிபோர்ட். நம்பிக்கை இல்லையென்றால் இந்த
http://en.wikipedia.org/wiki/Polygamy_in_India லிங்கை கிளிக் செய்யவும்.
அதே போன்ற் இந்தியாவில் விவாகாரத்து பெருவதில் மற்ற மதத்தவர்களைக்காட்டிலும் முஸ்லிம்களிடத்தில் மிகக் குறைவே....
அடுத்தது திருச்செந்தூர் மேட்டர்.....
திருச்செந்தூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது செருப்பை எடுத்து எறிந்த முஸ்லிம் வெறிபிடித்தவர்கள்.....
சகோதரர் விவேக் அவர்களே! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூரில் பெரும்பான்மையான மக்களாக வசிப்பது இந்துக்கள்தான். 99.9% சதவீதம் என்று கூட கூறலாம். அங்கு வசிக்கக்கூடிய முஸ்லிம்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். திருச்செந்தூருக்கு அந்த பக்கம் 10 கி.மீ கடந்து சென்றால் குலேசகரபட்டிணம். இங்கு முஸ்லிம்கள் ஓரளவு இருக்கிறார்கள். அப்படியே இந்த பக்கம் வந்தால் காயல்பட்டிணம், இங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். குலேசேகரப்பட்டினத்திலும், காயல்பட்டிணத்திலு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதில்லை. திருச்செந்தூரில் தான் நடந்திருக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் வசிக்கக்கூடிய திருச்செந்தூரில் 10 அல்லது 20 அல்லது 30 நபர்களில் சிலர் வந்து செருப்பு எறிந்ததாக கூறுவது சாத்தியமில்லாத ஒன்று. எந்த வருடம் எங்கு நடந்தது என்று தெளிவாக கூறினீர்கள் என்றால் விசாரித்து பதில் சொல்வதற்கு ஏதுவாக இருக்கும். சரியா?
அடுத்தது குண்டு வெடிப்புகள் பற்றி....
இதனைப் பற்றி விரிவாக பேசலாம். அடுத்த இமெயில் மூலம் பதில் அளிக்கிறேன். நான் கூறுவதில் தங்களது மனம் புண்படுகிறது என்றால் மன்னித்துக்கொள்ளுங்கள். தங்களுடைய மனதை புண்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல. என் சமூகத்தையும், நான் பின்பற்றக்கூடிய மதத்தைப்பற்றியும் தவறான செய்திகள் பரப்பப்படும்போது அதனை சரியாக விளக்குவது என்னுடைய கடமை.
நன்றிகள் பல விவேக்கிற்கு......!
1 விமர்சனங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும்,
தெளிவான விளக்கம்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் :)
கருத்துரையிடுக