புதுடெல்லி: நடக்க இருக்கின்ற சமூக நீதி மாநாட்டில் பங்கெடுப்பதற்காக முதல் அணி கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து புறப்பட்டு நேற்றைய தினம் திங்கட்கிழமை மதியம் தலைநகர் டெல்லி வந்தடைந்துள்ளது. கேரள மாநிலத்தில் இன்னும் பிற இடங்களிலிருந்தும் மாநாட்டில் பங்கெடுப்பதற்காக புறப்பட தயாராக இருக்கிறார்கள். மாநாட்டின் ஒருங்கினைப்பாளர்கள் கூறும்போது தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் திரண்டு வருவார்கள் என்று கூறுகின்றனர்.
மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் இன்னும் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் பெரம்பாலான இடங்களில் மாநாட்டை விளம்பரப்படுத்தும் பிரச்சாரங்கள் நிறைவடைந்துவிட்டது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் கொடுத்த ஊக்கமும், ஆதரவும் மாநாட்டு திடலை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. சமூக நீதியின் அவசியத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் விதத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் செய்த முயற்ச்சிகளில் அவர்கள் வெற்றி அடைந்துவிட்டார்கள்.
கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் மூன்று மண்டலங்களில் மாநாட்டின் பிரச்சாரமாக மாபெரும் பேரணிகள் நடைபெற்றது. பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள், தெருநாடகங்கள் வாயிலாக பிரச்சாரங்கள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டார்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் புறப்பட தயாராக இருக்கின்றார்கள். இரயில் மற்றும் விமான பயணம் தவிர்த்து தனது சொந்த வாகனங்களை தயார்படுத்தி டெல்லியை நோக்கி வருவதற்கு மக்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.
செய்தி: முத்து

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக