புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

உள்ளத்தை தூய்மை படுத்த தஸ்கியா வகுப்புகள் நடைபெற்றது

17 ஜனவரி, 2012

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக அதன் உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தஸ்கியா (உளத்தூய்மை) வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு துறைமுகம் மற்றும் இராயபுரம் சகோதரர்களுக்கான தஸ்கியா வகுப்புக கடந்த 14ஆம் தேதி வண்ணாரப்பேட்டை மஸ்ஜிதில் வைத்து நடைபெற்றது.


மனிதன் பலகீனமான நிலையிலேயே படைக்கப்பட்டுள்ளான். அவனது ஈமான் ஏற்ற இறக்கமாகவே இருக்கும் எனவே நமது இறை நம்பிக்கையை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் வகையில் தஸ்கியா வகுப்புகள் நடைபெற்றது. இதில் தொழுகை, மனோ இச்சை, அப்துல்லாஹ் இப்னு உபை (ரழி) அவர்களின் வரலாறு, போன்ற தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றது. 14ஆம் தேதி மஃரிப் முதல் 15ஆம் தேதி அஸர் வரை நடைபெற்ற இந்த பயிற்ச்சி வகுப்பில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தஸ்கியாவில் சிறப்பு அம்சமாக மரண சிந்தனையை ஏற்படுத்தவும், கப்ருவுடைய வாழ்க்கையை நினத்து பார்ர்கும் விதமாக கப்ரு ஜியாரத்தும் நடைபெற்றது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010