மந்தியா: கர்நாடக மந்தியாவிலுள்ள பி.டி. காலணியில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் கடந்த 24ஆம் தேதி அன்று துப்புறவு பணியில் ஈடுபட்டனர்.
சுற்றுப்புர சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும் தாம் வாழ்கின்ற இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியில் துப்புறவு பணிகளை எஸ்.டி.பி.ஐயினர் மேற்கொண்டனர்.
மந்தியா மாவட்ட தலைவர் தாஹிர், பொருளாளர் அஸ்கர் அஹமது, பி.டி. காலணியின் தலைவர் நவீத் அஹமது, பொதுச்செயலாலர் செய்யது அஜார், பொருளாளர் செய்யது அஃப்சல், ஜாவித், ஜாபிர், நஷாத், அஃப்ரோஸ், முஹம்மது, இர்ஃபான், அஹமது தஸ்தகீர் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக