திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிப்ரவரி 10 முதல் 20 வரை ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம் என்ற தலைப்பில், உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் துவக்க விழா நிகழ்ச்சியாக மினி மாரத்தான் ஓட்டம் 10.02.2012 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் கோம்பைத்தோட்டம் பகுதியில் இருந்து துவங்கி பழக்குடோன் பெரியதோட்டம், புஸ்பா நகர், குமாரசாமி காலனி, கே.என்.பி காலனி ஆகிய பகுதிகள் வழியாக காங்கேயம் ரோடு அல்-அமீன் நடுநிலைப்பள்ளி வந்தடைந்தது.
இறுதியாக உடல் ஆரோக்கியம் மற்றும் சரியான உணவுப்பழக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தப்பட்டது. மேலும் வருகின்ற 10 நாட்களில் யோகா, சரியான உணவு பழக்கம், உடற்பயிற்ச்சி உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கப்பட இருக்கிறது என மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்ச்யில் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக