சென்னை: எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் 4 மாத சிறைவாசத்திற்கு பிறகு இன்று காலை சரியாக 8:30 மணியளவில் புழல் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்றார். நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.ஐயின் தொண்டர்களின் பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பு மூலமாக துறைமுகம் வந்தார்.
எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவராக செயல்பட்டு வந்த அமீர் சுல்தான் கடந்த வருடம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக பொய் வழக்கு புணையப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இரு நாட்கள் பிறகு அவரை குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைத்தனர்.
ஐஸ்ஹவுஸ் பகுதியில் அதிமுகவினர் தாக்கப்பட்ட வழக்கில் அமீர் சுல்தான் ஈடுபட்டார் என அவர் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்தது காவல்துறை. இதனை எதிர்த்து அமீர் சுல்தான் தரப்பிலிருந்து வழக்கறிஞர் அபூதாஹிர் ஆஜரானார். நேற்றைய தினம் இவ்வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதனை பொய்வழக்கு என்று கூறி டிஸ்மிஸ் செய்தனர்.
இதன்பிறகு அமீர் சுல்தானை வரவேற்பதற்காக காலை 7.00 மணிக்கே புழல் சிறைச்சாலை முன்பு எஸ்.டி.பி.ஐயின் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். சரியாக 9.00 மணி அளவில் சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த அமீர் சுல்தானை எஸ்.டி.பி.ஐயின் தொண்டர்கள் அவரை கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்ஸா, பொதுச்செயலாளர் அப்துர்ரஷீது, தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன் மற்றும் பலர் அவரை வரவேற்பதற்காக புழல் சிறைக்கு சென்றனர்.
நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனத்தில் வந்த எஸ்.டி.பி.ஐயின் தொண்டர்கள் மிகப்பெரும் ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவரை துறை முகம் தொகுதிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கப்பன் தெரும் அஷ்ரஃப் மஸ்ஜித் அருகே உள்ள கொம்பத்தில் எஸ்.டி.பி.ஐயின் கொடியை ஏற்றிவைத்தார்.
சிறையில் அடைத்துவிட்டால் தமது மக்கள் சேவையிலிருந்து ஒதுங்கிவிடுவார் என தப்புக்கணக்கு போட்ட காவல்துறை இந்த பிரம்மாண்டமான பேரணியை கண்டு கதிகலங்கியுள்ளது. இனி துறைமுகத்தில் இருக்கும் சமூக விரோதிகளுக்கும், மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளும் தங்களது தூக்கத்தை தொலைக்கப்போவது என்னவோ உறுதி.

9 விமர்சனங்கள்:
அல்ஹம்துலில்லாஹ் அமீர் சுல்தானின் இந்த மக்கள் சேவை தொடர வாழ்த்துகல்.
அனைத்து செவைகலுக்கும் அல்லாஹ் துனை புரிவானாக ஆமின்.
idhu thani manidha valipaattin utcha kattam
&
allah uku anji kollungal .........
elu hindra suriyanai karam kondu thatukka ninaithaal ilappu thadupavanukkae
athu pola thani permbanbaiyudan aatchil irukkum thalaikanathil SDPI thondargal,thalavargal meethu kaivaithu thadukka ninaikum yaevarukkum arasil ilappu nitchayam
insha allah SDPI in valarchiyai vaeliyil irunthu thadukka ninaipargalum,
enakku munbu karuthu endra paeyaril kurai koori theriyum kuru mathiyaalargalukkum
thakka paadathai allah pugattuvaan
அன்பு தோழர்களே ...!
சலாம் ...,
நான் குறை கூற வில்லை
இதை விட ரசூலுல்லாஹ் அஹத் போரில் தனது கடவாய்யை எதிரிகள் அம்பு ஏய்ந்து கிழித்தார்கள்
அதற்க்கு நபி ஸல் கூறினார்கள் இந்த முகம்மதை தாக்கியவர் எப்படி வெற்றி கொள்ள முடியும் என்றார்கள் அதை அல்லாஹ் உடனே எச்சரித்தான் இந்த சம்பவம் நாம் அனைவருக்கும் தெரியும் ..
அவரை விட இவர் (ameer) சிறந்தவரா ???
இவர் உண்மையிலையே தியாகம் செய்தால் அதற்க்கான கூலி இறைவனிடம் உண்டு இப்படி தனி மனித வலிபாடு கூடுமா ???
கொஞ்சம் சிந்தியுங்கள் ??
மேலே குறிப்பிட்ட செய்தியில் தனி மனித வழிபாட்டினை குறிக்கும் வார்த்தைகளை குறிப்பிட்டு காட்டுங்கள். நாங்கள் எப்போது அமீர் சுல்தானை ரஸூலோடு ஒப்பிட்டோம்? அல்லது எப்போது ரஸூலை விட பெரியவர் என்று ஒப்பிட்டோம்? ஏன் தான் உங்களது புத்தி இவ்வளவு மட்டமாக வேலை செய்கிறதோ?
4 மாதங்கள் சிறைச்சாலையில் சமூகத்திற்காக கழித்த அவர் விடுதலையானவுடன் அவரை வரவேற்று தங்களுடைய பாசத்தை வெளிப்படுத்துவது உங்களுடைய இயக்கப்படி தனி மனித வழிபாடோ? நீங்கள் அப்படி எண்ணிக்கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல...
அமீர் அவர்கள் உண்மையில் தியாகம் செய்தால் அதற்க்கான கூலி அல்லாஹ்விடம் உண்டு ..
அவர் 4 மாதம் சிறை அனுபவித்து விட்டு திரும்பினால் ...
அவரை வர வேற்பதர்க்கு இந்த கூட்டம் தேவை தானா???
இந்த ஆடம் பரம் தேவை தானா ?/
அவருக்காக காலை 7 முதல் சிறை வாசலில் காத்து கொண்டிரிந்தோம் என்று வெளியிட்டு உள்ளீர்கள் ....
இதுவே தனி மனித வலி பாடு அல்லவா ?/
இதுவே உங்க இயக்க தலைவர் இல்லை என்றால் பல மணி நேரம் காத்து ஆற வாரமாக வர வேற்று இருப்பீர்களா ??/
(வெற்றியோ தோல்வியோ இறைவன் புறத்தில் இருந்து தான் வருகிறது ...அது அவன் அதிகாரம் ..
இதை நபி ஸல் அஹத் போர் களத்தில் மறந்து இந்த முகம்மதை தாக்கியவர் வெற்றி கொள்ள முடியுமா என்றார்கள் ..
உடனே அல்லா கண்டித்தான் ...
அந்த போரில் எதிரிகளுக்கும் வெற்றியை கொடுத்தான் ...
இந்த நம்பிக்கையை நினை வூட்ட தான் அந்த சம்பவத்தை கொரிப்பிட்டேன் ...)
1. ஒன்று மட்டும் எங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை கொடுக்க தொடங்கினால் அதில் முடிவே கிடைக்காது என்பதுதான். காலை 7 மணிக்கே காத்துகிடந்ததை கூட குற்றம் சுமத்துகிறீர்கள். புழல் சிறையை பொறுத்தவரை இந்த நேரத்தில் தான் வெளியே விடுவார்கள் என்று எதுவும் கிடையாது. காலை 6 மணிக்கே கைதிகளை விடுதலை செய்ய துவங்கிவிடுவார்கள். எனவே தான் காலையிலேயே சிறைச்சாலை சென்றதற்கான காரணம்.
2. முஸ்லிம்கள் என்றாலே இரு டம்ளர் தண்ணீர் குடிப்பவர்கள் தான் காவல்துறையினர்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஏன் இவ்வளவு கூட்டம் என்று கேட்கிறீர்கள். இவ்வளவு கூட்டம் சென்றதால்தான் தாமதப்படுத்தாமல் 8:30 மணிக்கெல்லாம் விட்டுவிட்டார்கள். இல்லையென்றால் மேலும் தாமதப்படுத்துவார்கள். இது நாம் அங்கே கண்ட விஷயம்.
தனி மனித வழிபாடு என்று கூறுவது முட்டாள் தனமே தவிற வேறில்லை. இதை நீங்கள் மீண்டும் தனி மனித வழிபாடு தான் என்று சொல்வீர்களேயானால், அது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. அவற்றை அல்லாஹ் அறிவான்.
உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. இவ்வலைப்பதிவின் ஆசிரியர் என்ற முறையில் உங்களுடைய கேள்விக்கு இதுவே எனது கடைசி பதில். மற்ற வாசகர்கள் எந்த பதில் கருத்தை வெளியிட்டாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
சகோதரர் இப்னு அப்துல் காதர் போன்றவர்கள் எஸ்.டி.பி.ஐ யின் வளர்ச்சியை கண்டு அன்ஜூவதாலேயே இதுபோன்ற கருத்தை எழுதுகின்றனர் மேலும் இவர்கள் மற்ற இயக்கத்தை சார்ந்து இருப்பவர்கள் இவர்களின் இயக்கம் செய்யும்போது குறைகாண மாட்டார்கள் இதுவே நாம் செய்தால் அடிமுதல் நுனிவரை குறைகான்பார்கள் இவர்களை நாம் என்றுமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை இவர்களை பொருட்டாக நினைத்தால் நாம் சமூக மக்களுக்கு சமூகப்பணிகள் சேவை செய்ய முடியாது எனவே இதுபோன்ற கருத்துகளையும் அவதூறுகளையும் புறம்தல்லுவோம் புயலாய் பயணிப்போம் இன்ஷா அல்லாஹ்
http://chennaipopularfront.blogspot.in/2011/09/blog-post_14.html
கருத்துரையிடுக