ஆம்புலன்ஸ் சாவியை குமரி மாவட்ட தலைவரிடம் ஓப்படைக்கிறார் தேசிய தலைவர் |
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ஏழை மற்றும் பாமர மக்களுக்கு மருத்துவம், கல்வி உட்பட பல்வேறு தொண்டுகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவையின் துவக்கவிழா மற்றும் பொதுக்கூட்டம் 25ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6:50 மணிக்கு நாகர்கோவில், இடலாக்குடியில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்டத்தலைவர் சுல்பிக்கர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரூஹுல் ஹக் வரவேற்புரையாற்றினார். மாலிக்தீனார் பைத்துல்மால் ஜமாஅத் தலைவர் அப்துல் கஃபூர், கோட்டார் இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் தலைமை இமாம் பஸ்லுல் ஹக் மன்பஈ, இஸ்லாமிக் சேனல் நிர்வாக இயக்குனர் அல்காலித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட ஆம்புலன்ஸ் |
பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஃபைசல் அஹமது துவக்கவுரையாற்றினார். குமரி மாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் ஜி.எம்.ஷா, இஸ்லாமிய கலாச்சாரப் பள்ளி தலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானி, திருவனந்தபுரம் எஸ்.எம்.சி.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் பிளஸட் சிங்க், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர் முபாரக், குமரி மாவட்ட இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பீர் முகம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
குமரி மாவட்ட இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பீர் முகம்மதுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் தமிழ் மாநில பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் |
பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் அப்துர்ரஹ்மான் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், பத்திரிகையாளர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தக்கலை பகுதி தலைவர் அபூதாஹிர் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு அனைத்து ஜமாஅத்களை சேர்ந்த பொதுமக்கள், பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள், பல்வேறு சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
7 விமர்சனங்கள்:
ASSALAMU ALAIKUM GOOD WORK GO HEAD POPULARFRONT
velamparathirkkaaga nanmaigal seiyalaam endru fathwa kodutha namadhu PFI .....
shirk, bid ath mattum avargal kannukku theriyaamal poanadhu yaen endru theriya villai ..
shirk i edhirthu oru therumunai koottam poada villai ......
aanal
samugaa eluchi maanaattukku(?) endraal theru theru vaaga piratchaaram seivaargal
ARAsiyal AADHAAYAM endraal edhaiyum seiya thuniveergal .....
maarkam endraal inai vaippai kooda edhirkka maatteergal ....
allahukku anji kollungal ............
தம்பி அப்துல் உன்னை போன்றவன் எப்போதுமே சமுகத்தில்
ஸிற்கு"ஸிற்கு" என்று கூறியே குழப்பத்தை உண்டாக்கி நாசம்
செய்கிறான் !! ஆனால் " பாப்புலர் பிரான்ட் " அப்படி கேவலமான '
வேலையை செய்யாது ......................சமூக முன்னேற்றம் & சமூக
பாதுகாப்பு தான் முக்கியம் .....
தம்பி அப்துல் உன்னை போன்றவன் எப்போதுமே சமுகத்தில்
ஸிற்கு"ஸிற்கு" என்று கூறியே குழப்பத்தை உண்டாக்கி நாசம்
செய்கிறான் !! ஆனால் " பாப்புலர் பிரான்ட் " அப்படி கேவலமான '
வேலையை செய்யாது ......................சமூக முன்னேற்றம் & சமூக
பாதுகாப்பு தான் முக்கியம் .....
IBNU ABDUL QADHIR BAI NEENGAL THAVARAAGA PURINDHU KONDIRUKKIREERGAL. PFI YIN MUKKIYA NOKKAM SAMOOGA OTRUMAI.MAKKALIDAM ULLA SILA SHIRQ VISHAYANGALAI NAAM THADUTTHUKKONDUDHAN IRUKKIROM.AANAAL ADHAI VIDA SAMOOGA PAADHUGAAPPU IPPODHU AVASIYAMAAGA IRUKKIRADHU.BROTHER ONDRAI NINAIVIL KOLLUNGAL-ILLAADHA RAMAR PAALATTHUKKU TN CM PM KU LETTER PODUM SOOLNILAYIL VAAZHGIROM YENBADHAI MARNDHU VIDADHEERGAL.UNGALUKKU VERU YEDHAVADHU CLARIFICATION (ABOUT PFI)VENDUMENDRAL PLS CONTACT TO ME.
ANBUDAN,
A.SULAIMAN SAIT
CELL;0091-9944429178
THANKS.
Salam. Babu:
allahvuku inaiyaga oru muslim matra aalai vananginaal adhu thaduppadhu siriya visayamo,
adhai vida samuga akkaraithan. Periyudho. Allahuku anji kollungal.
Sulaiman; salam,
nabi sal mudhalil samuga padhugappai pala paduthi than. Inaivaippai thaduthaargala.?
Illai.
Avargal mukki paniye inaivaippai thaduppadhu than endral.
Namadhu mukkiya pani edhu vaaga irukkum.
And,
inaivaippai ethirkireer endral yaen ungal iyaka benaril ethirpadhu kidaiyadhu.
Ethirthal samuga (poali) otrumai kulaiyum enpadhargaahava.?
Maarkathai solvadhargaaha oru kulu imaam council endru adhai vaithu kooda thadukkala piragu edharku adhu.?
கருத்துரையிடுக