
அதனை தொடர்ந்து
சென்னை மாவட்டத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மாநில செயலாளர் முஹம்மது
ரசீன் தலைமையில் இன்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தின் புதிய
தலைவராக எம். நாகூர் மீரான் மற்றும் செயலாளராக எஸ். முத்து அகமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் இயக்கத்தலைவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் பற்றியும் அவர்கள் நடந்து
கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் மாநில செயலாளர் முஹம்மது ரசீன் சொற்பொழிவாற்றினார்.
முன்னால் மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் அவர்கள் தன்னுடைய நிர்வாகத்தை திரம்பட நடத்த
உதவி புரிந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். இக்கூட்டத்தில்
சென்னை மாவட்ட செயற்கு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக