புதுக்கோட்டை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட சமூக மேம்பாடு மற்றும் இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு கூட்டம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அன்று ஹோட்டல் ராயல் பார்கில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் எம். அபூபக்கர் சித்தீக் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொருளாளர் கே.எஸ்.எம் இபுராஹிம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில ஜமாத்தார்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக