சென்னை: பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துறைமுகம் தொகுதி சார்பாக கடந்த சனிக்கிழமை
அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்.
அல்லாஹ்வினுடைய பாவ மன்னிப்பு கிடைப்பதற்காக வழி வகைகள் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். இறைவன் இந்த உம்மத்தினர் செய்யும் பாவங்களை மன்னிப்பதற்காகவே சில கடமையான அமல்களை ஏற்படுத்தியுள்ளான். ஜகாத்தின் மூலமாக நம்முடைய பொருள்கள் சுத்தமடைகின்றன. ஹஜ்ஜின் மூலமாக உள்ளங்கள் சுத்தமடைகின்றன. நோன்பின் மூலமாக நம்முடைய உடல்கள் சுத்தமடைகின்றன.
நாம் செய்யக்கூடிய சிறு சிறு அமல்களின் மூலமாக நமது பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான். அதே சமயம் நாம் தொடர்ந்து சிறு சிறு பாவங்களை செய்து கொண்டே வருகின்றோம். அவ்வாறான சமயங்களில் மரணம் நேரிட்டால் செய்த பாவத்திற்கான தண்டனை அடைய வேண்டிய நிலை ஏற்படும். எனவே இறைவன் நம்முடைய அனைத்து பாவங்களையும் மன்னிக்க வேண்டுமென்றால் நாம் அல்லாஹ்வுடைய பாதையில் ஷஹீதாக வேண்டும். இவ்வாறு உரையாற்றினார்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக