நடைப்பெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் வட சென்னை மாவட்டத் தலைவர் அமீர் ஹம்சா, தென் சென்னை மாவட்டத் தலைவர் முஹம்மது உசேன், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மறியலைத் தொடர்ந்து 150 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Você está em: Home » செய்திகள் » எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாபெரும் சாலை மறியல் போராட்டம்
எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாபெரும் சாலை மறியல் போராட்டம்
11 செப்டம்பர், 2012
நடைப்பெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் வட சென்னை மாவட்டத் தலைவர் அமீர் ஹம்சா, தென் சென்னை மாவட்டத் தலைவர் முஹம்மது உசேன், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மறியலைத் தொடர்ந்து 150 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக