சென்னை: பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஃபீக் அவர்கள் தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம், எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் நேதாஜி ஜமால், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் நஃபீஸா பானு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.
Você está em: Home » பொது நிகழ்ச்சிகள் » "டிசம்பர் 6" வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக