சென்னை: கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கிற தேசிய மாணவ இயக்கத்தின் தமிழ் மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை 4 மணியளவில் சென்னை மண்ணடியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது தம்பி தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அலுவலகத்தை திறந்துவைத்தார். கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் சாகுல் ஷஹீத் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்புரையாற்றிய ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் இந்தியாவில் மாணவர் சக்தி ஃபாசிஸவாதிகளால் தவறான வழிமுறைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அவற்றை முறியடிக்க கேம்பஸ் ஃப்ரண்ட் போன்ற மாணவ அமைப்புகல் முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சென்னை மண்ணடியில் மியாஸி உயர் நிலைப்பள்ளியின் அருகில் மாநில தலைவர் முஹம்மது தம்பி கேம்பஸ் ஃப்ரண்டின் நீல நிறக்கொடியை ஏற்றி வைத்தார். ஏராளமான மாணவர்கல் எழுச்சி கோஷங்களுடன் ஊர்வலமாக புதிய அலுவலகத்திற்கு வந்தனர்.
புதிய அலுவலகத்தின் முகவரி:
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3/5, சுல்தான் தெரு, முதல் மாடி
மண்ணடி, சென்னை-1
இந்நிகழ்ச்சிற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது தம்பி தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அலுவலகத்தை திறந்துவைத்தார். கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் சாகுல் ஷஹீத் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்புரையாற்றிய ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் இந்தியாவில் மாணவர் சக்தி ஃபாசிஸவாதிகளால் தவறான வழிமுறைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அவற்றை முறியடிக்க கேம்பஸ் ஃப்ரண்ட் போன்ற மாணவ அமைப்புகல் முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
புதிய அலுவலகத்தின் முகவரி:
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3/5, சுல்தான் தெரு, முதல் மாடி
மண்ணடி, சென்னை-1
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக