தேனி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய மாநில நிர்வாகத்தினை தேர்வு செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று தேனி மாவட்டம் முத்து தேவன்பட்டியில் அறிவகம் பள்ளியில் மாநில பொதுக்குழு கூடியது. முதல் நாள் அன்று ஆண்டறிக்கை மற்றும் வளர்ச்சிக்கான விவாதங்கள் நடைபெற்றது. இரண்டாம் நாள் அமர்வில் நடைபெற்ற தேர்தலில் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் மீண்டும் பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் கீழ் கண்டவாறு மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைவர் - ஏ.எஸ். இஸ்மாயில் (கோவை)
துணைத்தலைவர் - முஹம்மது ஷேக் அன்சாரி (சென்னை)
பொதுச்செயலாளர் - ஏ. காலித் முஹம்மது (மதுரை)
செயலாளர்-1 - முஹம்மது ரஸீன் (ராமநாதபுரம்)
செயலாளர்-2 - முஹம்மது இலியாஸ் (மதுரை)
பொருளாளர் - ஃபைஜல் அஹமது (கன்னியாகுமரி)
தலைவர் - ஏ.எஸ். இஸ்மாயில் (கோவை)
துணைத்தலைவர் - முஹம்மது ஷேக் அன்சாரி (சென்னை)
பொதுச்செயலாளர் - ஏ. காலித் முஹம்மது (மதுரை)
செயலாளர்-1 - முஹம்மது ரஸீன் (ராமநாதபுரம்)
செயலாளர்-2 - முஹம்மது இலியாஸ் (மதுரை)
பொருளாளர் - ஃபைஜல் அஹமது (கன்னியாகுமரி)
1 விமர்சனங்கள்:
வாழ்த்துக்கள், இயக்கத்தை மற்றும் சமுதாயப்பனிகளை சிறப்பாக நடத்திட புதிய பொருப்புதாரிகளுக்கு அல்லாஹ் அணைத்து விசயங்களிலும் துணை புரிவானாக ஆமீன்
கருத்துரையிடுக