சென்னை: 2ஜி அலைவரிசையில் நடைபெற்ற ஊழல் நாட்டையே உலுக்கியது. இந்த ஊழலில் ஈடுபட்ட திமுக மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டு இன்று சிறைச்சாலையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வளவு கோடிக்கணக்கான பணத்தை ராஜா ஒருவரால் மட்டும் ஊழல் செய்துவிட முடியாது, ராஜாவிற்கு பின்னால் செயல்பட்டவர்கள் யார் யார்? என்ற உண்மை இன்று மறைக்கப்பட்டுவருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலுக்கான முடிவுகள் நாளை மறுநாள் வெளிவர இருக்கிறது. இந் நிலையில் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப்பற்றிய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2ஜி அலைவரிசையில் நடைபெற்ற ஊழால் திமுக கூட்டணிக்கட்சிகள் தோல்வியை தழுவும் என அக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. IBN7-CSDS சர்வேயின் அடிப்படையில் ஆளும் திமுக கூட்டணிக்கட்சிகளுக்கு மொத்தம் 234 தொகுதிகளில் 102 முதல் 114 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று அக்கருத்துகணிப்பு கூறுகிறது.
ஆதே சமயம் எதிர்கட்சி கூட்டணியான ஆஇஆதிமுக கூட்டணிக் கட்சிகள் 120 முதல் 132 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என கருத்துகணிப்பு தெரிவிக்கிறது. மொத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கட்சிகள் 44% சதவிகிதமும் ஆஇஆதிமு கூட்டணிக் கட்சிகள் 46% சதவிகிதம் வெற்றி பெறும் எனத்தெரிகிறது.
இதிலிருந்து இந்த இரு கட்சிகளைவிட்டால் தனி பெறும்பான்மை பெறக்கூடிய எந்த கட்சிகளும் இல்லாததால் தான் மீண்டும் மீண்டும் இரு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளாலாம்.
தமிழகத்தி தலையெழுத்து என்று மாறப்போகிறதோ?
செய்தி: முத்து

2 விமர்சனங்கள்:
தென்காசியில் நீங்கள் திமுக வுக்கு தானே ஆதரவு?
தென்காசி தொகுதி மட்டுமல்ல, எஸ்.டி.பி.ஐ, ம.ம.க, மற்றும் ம.ஜ.க ஆகிய 3 கட்சிகள் போட்டியிடாத தொகுதிகள் அனைத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திமுக கூட்டணியைத்தான் ஆதரித்துள்ளது. இந்த கருத்து கணிப்பு நாமாக எடுத்தது அல்ல, மாறாக "எக்ஸிட் போல்" என்று சொல்லக்கூடிய கருத்துக்கணிப்பைத்தான் வெளியிட்டு இருக்கின்றோம். திமுகவிற்கு ஏன் ஆதரவு அளித்திருக்கிறோம் என்பதையும் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம். தங்களுடைய கேள்விக்கு மிக்க நன்றி!
கருத்துரையிடுக