பெட்ரோல் விலையுயர்வு - என்டோசல்பான் தடைகோரி சென்னையில் இன்று 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு SDPI -ன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் .
பெட்ரோலிய பொருட்கள் விலையுயர்வு தொடர்கதையாகி வருகிறது . இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது . இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல் விலையை ரூ 5 உயர்த்தியுள்ளது .
பிற பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த பரிசிலித்து வருகிறது.மத்திய அரசின் இந்த பொறுப்பற்ற செயலை கண்டித்தும் , உலகின் பெரும்பான்மை நாடுகள் தடை செய்த என்டோசல்பான் பூச்சுக்கொல்லி மருந்தை தடை செய்யும் விசயத்தில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவதை கண்டித்தும் உடனே எண்டோசல்பானை தடை செய்ய வலியுறுத்தியும் இன்று மே-20 ) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு SDPI சார்பாக மாநில செயலாளர் அபு பக்கர் சித்தீக் தலைமையில் மாம்பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் SDPI - ன் வட சென்னை மாவட்ட தலைவர் s . அமீர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் . மாநில பேச்சாளர் கே . செய்யது அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். SDPI -ன் வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர் இறுதியாக தென் சென்னை மாவட்ட தலைவர் உசேன் நன்றி தெரிவித்தார் .

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக