புதுடெல்லி: குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற குறிக்கொள் இருக்கலாம், ஆனாலும் கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் அவர் நடத்திய இனப்படுகொலைகள் அவரை விடாது துரத்திக்கொண்டே இருக்கும் என அரசியல் ஆய்வாளர்களும், விமர்சகர்களுக் கருத்து தெரிவித்துள்ளனர். தன்னுடைய உண்மை முகத்தை மறைப்பதற்காக கள்ள வேஷம் போட்டு சமூக நல்லிணக்கத்துக்காக என்று கூறி உண்ணவிரதம் இருந்து வரும் நரேந்திர மோடியின் அயோக்கியத்தனம் அந்த மாநிலங்களிலும் சரி வெளிமாநிலங்களிலும் அதிகளவில் விமர்சிக்கப்பட்டுவருகிறது.
கேரளாவைச்சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பி.ஆர்.பி பாஸ்கர் என்பவர் கூறும் போது தனக்கு மோடியின் இந்த உண்ணாவிரதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். தான் முதலமைச்சராக இருக்கும் குஜராத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்கெடுத்துவிட்டு, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்திவிட்டு தற்போது சமூக நல்லிணக்கத்திற்காக உண்ணா விரதம் இருக்கிறேன் என்று அவர் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக அவர் கூறினார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கழைகழகத்தின் ஆசிரியர் மிர்துலா முகர்ஜி அவர்கள் கூறும்போது "மோடியின் இந்த உண்ணாவிரத போராட்டம் வெறும் நாடகமே என்றார்.
சமூக நல்லிணக்கத்திற்காக போராடுகிறேன் என்று கூறும் நரேந்திர மோடி தன்னுடைய அரசியல் குறிக்கோளுக்கு எதிராகவே உள்ளது என்றார் அவர். தொப்பி அணிந்தும், புர்கா அணிந்தும் முஸ்லிம்கள் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போலவும், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது போலவும் காட்டி வருகின்றார்.
குஜராத்தில் மட்டுமே நரேந்திர மோடி பிரபலம் என்று அமெரிக்க தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் ஒரு நாள் நரேந்திர மோடி தேசிய தலைவர்களில் ஒருவராக மாறுவார்.
முழுக்க முழுக்க பகல் வேஷம் போடும் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு செய்த கொடுமைகளை ஒரு போதும் அவர்கள் மறந்துவிடமாட்டார்கள். நீதிக்காக தொடந்து முஸ்லிம்கள் நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக