சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தாஃவா பயிற்சி முகாம் நடைபெற்றது. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும். ஆனால் பலருக்கு இது செய்வதற்கு ஆசை இருந்தாலும் தயக்கத்தின் காரணமாக இதனை சரி வர செய்யாதிருப்பார்கள். எவ்வாறு இஸ்லாமிய அழைப்புப்பணியை மேற்கொள்ளவேண்டும் என்ற பயிற்ச்சி வகுப்பு சென்னை இராயபுரத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சில சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Você está em: Home » இயக்கச் செய்திகள் » சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தஃவா பயிற்சி முகாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
20 விமர்சனங்கள்:
salam
neengal kurippittu irundha (இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும் )
indha vaasagathin padidhaan neengal vaalgireergala???
never ...
muslimgal seiyum shirk kai ungal baner il ethirthulleergalaa???
muslimgal seiyum bid'ath i ethirthulleergalaa???
piragu etharkku sago... poi...
ungalai patri marelum ariya ....
http://www.pdmtntj.net/2012/02/blog-post_9808.html
பேன்னர் ஒரு பிரச்சினையா ?
இதே போன்ற ஒரு மன நிலையில் நாம் உருவாக்கப்பட்டுள்ளது பரிதாபத்திற்குரியது .
அழைப்பு பணி செய்வது அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் இருந்தால் போதும் . அல்லா நமக்கு நிரம்ப கூலி தருவான் . நீ பெரிய முஸ்லிமா அல்லது நான் பெரிய முஸ்லிமா என்று காட்டுவதற்காக இருந்தால் விளம்பரத்திற்காக இருந்தால், அது நமக்கு நன்மையை தராது , நம்முடைய முடிவு அல்லாஹ்விடம் தான் உள்ளது .
உலகத்தில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். சாதிக்க வேண்டிய துறைகளோ ஏராளம் உள்ளது . நம்முடைய வளங்களோ மிக குறைவு . இந்த குறைவான மனித வளத்தையும் நேரத்தையும் மிக சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் நம்முடைய முன்னேற்றத்தில் தான் கவனம் செலுத்தவேண்டும் .
அனைவருடனும் நன்மையான விசயத்தில் இணங்கி வாழ்வோம் . குறைகூறி திரிவதில் நமக்கு உடன்பாடு இல்லை.
http://popularfrontindia.com/pp/story/activists-intellectuals-writers-condemn-smear-campaign
முஸ்லிம்கள் செய்யும் ஷிர்காண காரியங்களையும், முஸ்லிம்கள் செய்யும் பித்அத்தான காரியங்களையும் பேனர் போட்டுத்தான் எதிர்க்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை.
அடுத்தபடியாக தாங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்குமே இதே தளத்தில் பதில் இருக்கிறது. விரும்பினால் படித்துக்கொள்ளலாம்.
- ஆசிரியர்
PFI SAID <<<>>>>
ibnu said:
அழைப்பு பனி செய்யும் போது பேனர் தேவை இல்லை என்றால் இந்த அழைப்பு பனி வகுப்பில் ஏன் ??
பேனர் வைத்து போட்டோ வெளியிட்டு உள்ளீர்கள் ??/
இது விளம்பரதிர்க்காகவா ???
நாங்களும் தாவா பனி செய்கிறோம் என்று மக்களுக்கு காட்டு வதற்காகவா??/
சமூக எழுச்சி மாநாடு என்று ஒன்னு கூடினீர்கள் ???
அதற்க்கு எவ்வளவு செலவு பண்ணினீர்கள்
அதற்க்கு மட்டும் ஏன் ?
பேனர் வைத்து விளம்பரம் பண்ணி நீர்கள் ??
பெருமைக்காகவா ??
PFI SAID :
முஸ்லிம்கள் செய்யும் ஷிர்காண காரியங்களையும், முஸ்லிம்கள் செய்யும் பித்அத்தான காரியங்களையும் பேனர் போட்டுத்தான் எதிர்க்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை.
சரி தோழரே ??
மற்றவற்றிக்கு எல்லாம் பெனாருடன் சொல் வீர்கள் இதற்க்கு மட்டும் தனி விதியா ???/
பேனர் உடன் சொன்னால் இயக்கம் வளராதே ??
சரி விசையதிர்க்கு வருவோம்
நீங்கள் பேனர் இல் தான் ஷிர்க் மற்றும் பித் அத் ஐ எதிர்க்க மாட்டீர்கள் ??/
கூட்டு து ஆ &
மவ்லீத் மற்றும் பல ....
இது எல்லாம் மார்கத்திற்கு முரணானவை தானே ??/
reply me .................... visit :
www.pdmtntj.net &
salaam,,,,
innum naan kaetta question uku answer varalai brother???/
நாங்கள் மெளலீத் ஓதுபவர்களா இல்லையா? நாங்கள் மெளலீதை ஆதரிப்பவர்களா இல்லையா? என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்த போதிலும் இந்த கேள்வியை நீங்கள் ஏன் எழுப்புகிறீர்கள் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து சிலவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதை வைத்துக்கொண்டு ஃபித்னாவை ஏற்படுத்த வேண்டும் என்பதே உங்களது குறிக்கோள்!
நாங்கள் மெளலீதை ஆதறிக்கிறோம் என்று கூறினாலு, ஆதரிக்கவில்லை என்று கூறினாலும் அதை வைத்து ஃபித்னாவை ஏற்படுத்தப்போவது உறுதி. அப்படியிருக்க ஏன் கேள்விகளை எழுப்புகிறீர்கள்?
அன்பு தோழரே SALAAM
உங்கள் இயக்க மார்க்க நிலை பாட்டை சொல்லுங்களே என்றால் அதை வைத்து நான் பித்னா கிளப்புவேன் என்று சொல்லுவது நியாயம் தானா???
ஒரு முஸ்லிம் அல்லாதவன் இஸ்லாத்தை பற்றி கேட்கிறான் என்று வைத்துக்கொள்ளுவோம் ..(உங்கள் பாணியில் பித்னா கிளப்புவதற்க்காக )
அவனுக்கு நாம் இஸ்லாத்தை எடுத்து கூறுவோமா இல்லை நீ இஸ்லாத்தை விமர்சிப்பதற்காக கேட்கிறாய் என்று சொல்லாமல் விட்டு விடுவோமா ??
கண்டிப்பாக சொல்வோம் ..
ஏன் என்றால் இஸ்லாம் மட்டுமே சத்திய மார்க்கம் என்பதால் ...
அதை போல் உங்களிடம் நான் உங்கள் இயக்க மார்க்க நிலை பாட்டை கேட்டால் நீங்கள் தெளிவான பாதையின் பக்கம் சென்றால் யாருக்கும் பயப்படாமல் கூற வேண்டியது தானே ...
நாம் அஞ்ச தகுதியானவன் அல்லா ஒருவன் தான் ...
அடுத்து நான் கேட்ட கேள்விக்கு இன்னும் சரியாகவே பதில் தரவிள்ளஈ
( உதாரணம் : பேனர் )
என்றும் உங்கள் முன்னாள் இயக்க சகோதரன் ...
இப்னு அப்துல் காதிர்
பேனர் வைப்பதே விளம்பரத்திற்காகத்தானே? இதில் என்ன தவறு இருக்கிறது?
இந்தியாவில் பல்வேறு கொள்கைகளை கொண்ட முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். தென் இந்தியாவை தவிர்த்து வட இந்தியாவில் முஸ்லிம்களின் நிலையோ மிக மோசம். முஸ்லிம்களில் பலர் மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் பெருமளவில் வட இந்தியாவில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதே சமயம் அந்த முஸ்லிம்கள் தான் அடிப்படை வசதிகள் இன்றி வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.(சர்ச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கூறும் முஸ்லிம்களில் இவர்கள்தான் அதிகம்). இவர்களுக்காகத்தான் எல்லா முஸ்லிம் இயக்கங்களும் இட ஒதுக்கீடு கேட்டு போராடிவருகிறார்கள்.
இவர்கள் மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபட்டாலும் அதற்காக அவர்களை ஒதுக்கிவிடாமல், அவர்களையும் அறவணைத்து தகுந்த முறையில், தகுந்த சந்தர்பங்களில் தூய இஸ்லாத்தை எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு போது ஷிர்க்கான காரியங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்றுக்கொள்வதில்லை.
(இது தொடர்பாகவும் இதுவே உங்களுக்கு வழங்குகின்ற இறுதி பதில்) தங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
PFI கூறிய முரண்பாடு:
<<<<>>
<<<>>
அன்பு சகோ நானும் உங்கள் இயக்கத்தில் UNIT PRESIDENT ஆக இருந்தவன் தான் ..
நான் இது போன்ற கேள்விகள் உங்கள் தலைவர்களிடம் கேட்டால் மழுப்புதல் மற்றும் கேள்வியை சொல்லாமல்(உங்களை போன்று ) இருத்தல் ...எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை எனும் போது உங்க இயக்கத்தை விட்டு விலகி இருக்கிறேன் ..
சரியான பதில் சொல்வதில் ஏன் தயக்கம் .......?
நீங்கள் முஸ்லிம் அல்லாதோர் செய்யும் ஷிர்க் கை எதிர்க்கிறீர்கள் அதை நாங்கள் முஸ்லிம்கள் இயக்கம் இதோ பாருங்கள் நாங்களும் தவா செய்கிறோம் என்று போட்டோ பிடித்து காட்டும் நீங்கள் ...?
ஏன் முஸ்லிம்கள் செய்யும் ஷிர்க்( தர்கா , மவ்லீத் , தரீக்கா , இன்னும் பல ) கை எதிர்பதில்லை ...
எதிர்க்கிறோம் என்றால் எங்கு எதிர்கிரீகள் சொல்ல முடியுமா ?/
சகோ .........,,
PFI கூறியது
ஒரு போது ஷிர்க்கான காரியங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்றுக்கொள்வதில்லை.....
IBNU :சரி நண்பா நீங்கள் ஒரு போதும் ஷிர்க்கை ஆதரிப்பது கிடையாது என்று சொல்கிறீர்களே .......
இது எல்லாம் ஷிர்க்(தர்கா , மவ்லீத் , தரீக்கா , ) தானே என்று கேட்டேன் அதற்க்கு இன்னும் பதில் தர வில்லை ...
PFI கூறிய முரண்பாடு:
அழைப்பு பணி செய்வது அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் இருந்தால் போதும் . அல்லா நமக்கு நிரம்ப கூலி தருவான் . நீ பெரிய முஸ்லிமா அல்லது நான் பெரிய முஸ்லிமா என்று காட்டுவதற்காக இருந்தால் விளம்பரத்திற்காக இருந்தால், அது நமக்கு நன்மையை தராது , நம்முடைய முடிவு அல்லாஹ்விடம் தான் உள்ளது .
பேனர் வைப்பதே விளம்பரத்திற்காகத்தானே? இதில் என்ன தவறு இருக்கிறது?
பிறரை பழித்து பேசுவதற்கும், ஆபாசமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதற்கும் இந்த தளத்தை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். ரஹ்மத்துல்லாஹ் அவர்களே! நீங்கள் பதிந்த கருத்தில் பழிச்சொற்கள் இருந்ததால் அதனை அகற்றிவிட்டோம்.
எவர் வேண்டுமானாலும் தங்களது கருத்தை பதிவு செய்யலாம் என்பதற்காகவே மாடரேஷன் இல்லாமல் கருத்துக்கள் வெளியிடப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு இது போன்ற கருத்துக்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்பு தோழர்களே சலாம் ...
சகோ ரஹ்மத்துல்லாஹ் என்ன கருது பதிந்தார் என்று என்னக்கு தெரியாது ......
விமர்சனங்களை நான் நாகரிக மாக செய்கிறேன் என்பது உங்களுக்கும் தெரியும் .......
எனவே நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருவீர்கள் என்று நான் நம்புகிறேன் சகோ .......
கேள்வி திரும்பவும் ::::
அன்பு சகோ நானும் உங்கள் இயக்கத்தில் UNIT PRESIDENT ஆக இருந்தவன் தான் ..
நான் இது போன்ற கேள்விகள் உங்கள் தலைவர்களிடம் கேட்டால் மழுப்புதல் மற்றும் கேள்வியை சொல்லாமல்(உங்களை போன்று ) இருத்தல் ...எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை எனும் போது உங்க இயக்கத்தை விட்டு விலகி இருக்கிறேன் ..
சரியான பதில் சொல்வதில் ஏன் தயக்கம் .......?
நீங்கள் முஸ்லிம் அல்லாதோர் செய்யும் ஷிர்க் கை எதிர்க்கிறீர்கள் அதை நாங்கள் முஸ்லிம்கள் இயக்கம் இதோ பாருங்கள் நாங்களும் தவா செய்கிறோம் என்று போட்டோ பிடித்து காட்டும் நீங்கள் ...?
ஏன் முஸ்லிம்கள் செய்யும் ஷிர்க்( தர்கா , மவ்லீத் , தரீக்கா , இன்னும் பல ) கை எதிர்பதில்லை ...
எதிர்க்கிறோம் என்றால் எங்கு எதிர்கிரீகள் சொல்ல முடியுமா ?/
சகோ .........,,
PFI கூறியது
ஒரு போது ஷிர்க்கான காரியங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்றுக்கொள்வதில்லை.....
IBNU :சரி நண்பா நீங்கள் ஒரு போதும் ஷிர்க்கை ஆதரிப்பது கிடையாது என்று சொல்கிறீர்களே .......
இது எல்லாம் ஷிர்க்(தர்கா , மவ்லீத் , தரீக்கா , ) தானே என்று கேட்டேன் அதற்க்கு இன்னும் பதில் தர வில்லை ...
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,,, ASALMU ALIKUM
நான் உங்களின் ப்ளாக் மிகவும் விரும்பி நியூஸ் படிபோன் நீங்கள் சமுதாயத்திற்கு தேவையான அருமையான சொய்திகளை தரிங்க அதோட இன்னும் நிறைய விசயங்களை சமுததிற்கு தருவதில் உங்களின் நோரத்தை சொலவிடுங்கள் உங்களுக்கு இந்த உலகை படைத்தது ஆளும் வல்ல அலாஹுத்தள மறுமாயில் இதற்கு கூலியை தருவான் நான் இங்கு உள்ள காமாட்(COMMENT)படித்து பார்த்தான் இவர்கள் இங்கு மட்டும் இல்லை இதனை போன்று பால நபர்கள் இருகிறார்கள் உங்களின் இந்த சமுதாய பணியை நிறுத்தி விட தயவு சொய்து இவர்களுக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு உருபடிய சமுதாய விசயங்களில் உங்களின் நோரத்தை சொலவிடுங்கள்( இதற்கும் கம்மெட் வரும் அதை பத்தி நான் கவலை படுபவன் இல்லை)
நான் அதிகம் படிக்கவில்லை நான் எழுதினதில் ஏதோனும் தவறு இருதால் மன்னித்து விடுங்கள்
Salam,
enaku padhil kodukkaamal purakkanikum avasiyam enna. Naan unga iyakkathil irundhu vilagi irukkiraen. Padhil alithaal konjam vilakkam kidaikkumae.?
Mottaiya shirkai pfi aadharikkadhu endreergal. Aanal,
mawleed,darga,thareeka, etc shirkil adangum thaanae endren. Adharku kooda answer solla villai.
Padhil sollamal irundhal neengal poagum paadhai PUDHIYA PAADHAI ALLA. NARAGA paadhai enpadhai ninaivil vaithuk kollungal.
By
Anbu munnal MNP thondan.
Salam. Mohideen, avargale,
naan avargalin samudhaaya panigalai kurai koora villai,
avargal samudhaaya pani seiyum poadhu maarka varampai meerugirargal,
nan ivargal amaipil kadandha 2 1/2 varudam paniyaatri ullaen. Enaku sandhaegam yaerpadum poadhu ellam avargal mael matta thalaivargal (ex, devision president, dist president, state secretry) idam ques kaetpaen. Aanal sariyana alladhu padhile solla maattargal.
Munnal avargal iyakka sago vaga irundha naan.
Ippa mosad thaam.
Vaedikkayaga illai,
Ippadi irukka avargal iyakkathai vittu vilagi irukkaen.
Indha thalam pfi authority website adharku than nan ingu muyarchi seidhu paarkiraen. Ingum padhil kidaika vidaamal neegalum thadukkirergal.
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர்களே! நாம் வாழும் இந்த உலகம் முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிக்க நாடுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நடுநிலையான ஒரு இயக்கம் வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பார்க்கின்றனர். தயவு செய்து கொள்கை சாயம் பூசப்பட்ட இயக்கங்களாக இனம்காட்டிக்கொல்லாமல். உங்கள் கொள்கை உங்களுக்கு அதற்கு இறைவனிடம் அவரவர் பதில்சொல்லட்டும். நேற்று வரை ஒரு சட்டத்தையும், கொள்கையையும் சொன்னவன் இன்று அந்த கொள்கையில் இல்லை இதை நாம் பார்க்கிறோம். அதனால் கலிமா சொன்ன ஒவ்வொருவர்களையும் கண்கலங்காமல் காப்பது கலிமா சொன்னவனின் கடமை. இதை மனதில் பதித்தும், சமூக அவலத்தை கவனத்தில் கொண்டும், இவ்வுலகில் நாம் எதிர்கொள்ளவேண்டிய சவால்களை இதையத்தில் ஏந்தியும் இன்னலுறும் ஒரு இஸ்லாமியன் இவ்வுலகில் எங்கேனும் இருந்தால் அவன் இன்னலை துடைத்து இன்புறுவேன் என்று ஓரணியில் திரளுங்கள். முடிந்தால் பங்களிப்போம், முடியாவிட்டால் பிரார்த்திப்போம். அல்லாஹ் மிக அறிந்தவன். வஸ்ஸலாம்.
சகோதரர் முஸ்லிஹ்!
தங்களுடைய கருத்து பாராட்டப்பட வேண்டிய ஒன்று!
சகோ இப்னு அப்துல் காதிர் போன்றவர்கள் தங்களை தாங்களே எமாற்றிக்கொள்கிரார்கள் ஏதோ இவர்கள் மட்டும்தான் சரியாக இருப்பதுபோல் ஒரு கர்ப்பனையிலோ வாழ்ந்துவருகிறார்கள் நான் கேட்கிறேன் இன்று நாங்கள் தவுகீது வாதிகள் என மார்தட்டிக்கொள்ளும் எத்தனை பேர் தொழுகைகளை சரிவர கடைபிடிக்கிறார்கள் மார்க்க விசயங்களில் தங்களை சரியாக வைத்திருக்கிறார்கள்? ஏதோ தர்கா, மொவுளிது விசயங்களில் மட்டும் சரியாக இருந்தால் போதுமா? எனக்கு தெரிந்து நாங்கள் தௌஹீது வாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் பல இளைஞர்கள் தர்கா விழாக்கள் நேரத்தில் அங்கே பொழுதை கழிக்க கடற்கரைக்கு செல்வதை கண்கூடாக பார்க்கிறோம்! தினமும் தொழுகைகளை சரிவர நிறைவேற்றுவதில்லை இன்னும் பல தவறுகளை செய்வார்கள் ஆனால் அடுத்தவர்களிடம் வாய்கிழிய தர்க்கம் செய்வார்கள் இதுதான் இன்றைய தொவ்ஹீதுவாதிகளின் நிலை! அனால பி எப் ஐ தர்காவதிகளையும் இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்கள் செய்யும் நபர்களையும் சிறந்த இஸ்லாமியர்களாக சிறந்த தௌஹீது வாதிகளாக மாற்றியுள்ளது இப்னு அப்துல் காதிர் போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை காரணம் அவர் பி எப் ஐ இன் முழு விபரத்தையும் அறியாமலேயே குழப்பவாதிகளின் சூழ்ச்சிக்கு இறையகிவிட்டார் என நினைக்கிறேன்.
அஸ்ஸலாமு அழைக்கும் .
தயவு செய்து தவா பணிகளை மேற்கொள்ளும் நாம் அழகிய முறையுடன் தொடருவோம் .
எவர் அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, நல்ல செயல்களைச் செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களைச் சார்ந்தவன்” என்று கூறுகிறாரோ, அவரைவிட சொல்லில் அழகியவர் யார் ? (திருக் குர்ஆன் 41:33) என அல்லாஹ் இப்பணியைக் குறித்து சிலாகித்துச் சொல்லிக் காட்டுகிறான்.
எனவே சகோதரகள் தயவு செய்து கொள்கை சாயம் பூசிக்கொள்ளாமல் நாம் நமது தவா பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சமூக அவலத்தை கவனத்தில் கொண்டும், இவ்வுலகில் நாம் எதிர்கொள்ளவேண்டிய சவால்களை இதையத்தில் ஏந்தியும் இன்னலுறும் ஒரு இஸ்லாமியன் இவ்வுலகில் எங்கேனும் இருந்தால் அவன் இன்னலை துடைத்து இன்புறுவேன் என்று ஓரணியில் திரளுங்கள். முடிந்தால் பங்களிப்போம், முடியாவிட்டால் பிரார்த்திப்போம். அல்லாஹ் மிக அறிந்தவன். வஸ்ஸலாம்.
கருத்துரையிடுக