சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக 13 மாத குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக உதவி செய்யப்பட்டது.
உதவி பெற்றவர்: முஹம்மது ஃபயாஸ்
குழந்தையின் பெயர்: யூனிஸ் ரஹ்மான்
சொந்த ஊர்: உடன்குடி (தூத்துக்குடி மாவட்டம்)
உதவித்தொகை: 15,000/- ரூபாய்
உதவித்தொகையினை வழங்குபவர்கள்: சகோதரர் ஹஜாக்கர் மற்றும் ஜுனைத் அன்ஸாரி
இடம்: மாநில தலைமையகம், மண்ணடி, சென்னை - 1

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக