வடசென்னையில் நடத்த ரயில் மறியல் போராட்டம் |
அண்மையில் மத்திய அரசு டீசல் விலை ரூபாய் 5 உயர்த்தியுள்ளது. இதனால்
அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய
அரசு டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.அதே போன்று சில்லறை
வர்த்தகத்தில் 51 % அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பது தேச
நலனுக்கு விரோதமானது. மத்திய அரசு இந்த தேச விரோத செயலை கைவிட வேண்டும்.
கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பப்படுவதை நிறுத்த வேண்டும்.
போராட்டக்காரர்களின் மீதான அடக்குமுறைகளை மத்திய, மாநில அரசுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மீதான 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட வேண்டும். போராட்ட குழுவினருடன் மத்திய மாநில அரசுகள் எந்தவித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறுகிறது. மத்திய அரசுதனது இந்த முடிவுகளை திரும்ப பெறாவிட்டால் மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும்.”. மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ரயில் மறியல் போராட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
வடசென்னையில் நடத்த ரயில் மறியல் போராட்டம் |
வடசென்னையில் நடத்த ரயில் மறியல் போராட்டம் |
காஞ்சிபுரத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
தஞ்சையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
தஞ்சையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
மதுரையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
மதுரையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
ராமநாதபுரத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
ராமநாதபுரத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
திண்டுகல்லில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
காரைக்காலில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
காரைக்காலில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
கோவையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
கோவையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
தென் சென்னையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
தென் சென்னையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் |
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக