சென்னை: பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் நாளைய தினம் விண் டி.வி தொலைக்காட்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் வழக்குரைஞர் யூசுஃப் அவர்கள் இந்து முன்னனியின் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோவுடன் நேரடி விவாதத்தில் பங்கேற்கிறார்.
நாளை மாலை சரியாக 9 மணியளவில் ஒளிபரப்பப்படும் "எதிரும் புதிரும்" நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.
நாளை மாலை சரியாக 9 மணியளவில் ஒளிபரப்பப்படும் "எதிரும் புதிரும்" நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக