பாராளுமன்றத்தின்
குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள்
தடுப்பு சட்டத்தின் திருத்தங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்
தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் கடுமையாக கண்டித்துள்ளார். குரல்
வாக்கெடுப்பு மூலம் இந்த திருத்தங்களை கொண்டு வந்திருப்பது இந்த கொடூர
சட்டத்தின் மீது எவ்வித விவாதமும் நடத்த அரசாங்கம் தயார் இல்லை என்பதை
காட்டுகிறது.
திருத்தங்கள் கொண்டு வருவதற்கு முன்னரே இந்த சட்டம் நீதிக்கான உரிமைகளுக்கு எதிராகத்தான் இருந்தது. காலாவதியான தடா மற்றும் பொடா சட்டத்தின் பிரிவுகள் 2008ல் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மூலம் இந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டன். பல்வேரு அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அறிவுஜீவிகல் 2008ல் கொண்டு வரப்பட்ட திருத்தங்கலை எதிர்த்தார்கள் என்பதை அரசாங்கம் தெரிந்தே வைத்திருந்தது. இந்த எதிர்ப்பு குரல்களை அலட்சியம் செய்வது, இன்னும் பயங்கரமான திருத்தங்களை கொண்டு வருவது ஆகிய அரசாங்க முடிவுகல் முற்றிலும் துரதிஷ்டவச்மானதும் அதிர்ச்சிகரமானதுமாகும்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறையும் பிற பாதுகாப்பு படைகலும் அராஜகங்களை புரிவதற்கு இத்தகைய கறுப்பு சட்டங்கல் கேடயமாக பயன்பட்டன் என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த காரணங்களுக்காகத்தான் முந்தைய தடா மற்றும் பொடா ம் சட்டங்கல் திரும்ப பெறப்பட்டன. பொருளாதார குற்றங்களை தீவரவாதத்துடன் இணைப்பது, தீவிரவாத இயக்கங்கல் மீதான தடையை இரண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளாக உயர்த்துவது போன்ற திருத்தங்கலை கொண்டு வந்திருப்பதன் மூலம் காவல்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கு தேவையற்ற அதிகாரத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.
பொதுமக்கள் இந்த கொடூரமான பிரிவுகளை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் சட்ட விரோத நடவடிக்கைகல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முந்தையை மற்றும் தற்போதையை திருத்தங்களை திரும்பா பெற அர்சாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக